தசைநாண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:உடற்கூற்றியல் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Achilles-tendon.jpg|thumb|150px|[[மனிதன்|மனித]] உடலிலுள்ள தசைநாண்களில் ஒன்றான Achilles தசைநாண்]]
'''தசைநாண்''' (Tendon) எனப்படுவது பொதுவாக [[தசை]]யை [[எலும்பு]]டன் இணைக்கும் கடினமான நார் [[இணைப்பிழையம்|இணைப்பிழையப்]] பட்டையாகும்<ref>[http://www.emedicine.com/asp/dictigrafrfr2eonary.asp?keyword=tendon eMedicine/Stedman Medical Dictionary Lookup!<!-- Bot generated title -->]</ref>. இது [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களில்]] ஏற்படக்கூடிய இழுவை நிலைகளுக்கு ஈடுகொடுத்து, உடலைப் பேண உதவும். [[இணைப்பிழை]] (Ligament), [[இழையப்படலம்]] (Fasia) போன்றவற்றைப் போன்றே, இந்த தசைநாண்களிலும் இருக்கும் கொலாஜன் வகைப் [[புரதம்|புரதமே]] இவற்றின் இந்த இயல்புக்குக் காரணமாகும். தசைநாண்கள் தசைகளுடன் இணைந்து தொழிற்படும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தசைநாண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது