"தசைநாண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

392 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
((edited with ProveIt))
(*விரிவாக்கம்*)
[[File:Achilles-tendon.jpg|thumb|150px|[[மனிதன்|மனித]] உடலிலுள்ள தசைநாண்களில் ஒன்றான Achilles தசைநாண்]]
'''தசைநாண்''' (Tendon) எனப்படுவது பொதுவாக [[தசை]]யை [[எலும்பு]]டன் இணைக்கும் கடினமான நார் [[இணைப்பிழையம்|இணைப்பிழையப்]] பட்டையாகும். இது [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களில்]] ஏற்படக்கூடிய இழுவை நிலைகளுக்கு ஈடுகொடுத்து, உடலைப் பேண உதவும். [[இணைப்பிழை]] (Ligament), [[இழையப்படலம்]] (Fasia) போன்றவற்றைப் போன்றே, இந்த தசைநாண்களிலும் இருக்கும் கொலாஜன் வகைப் [[புரதம்|புரதமே]] இவற்றின் இந்த இயல்புக்குக் காரணமாகும். மேலும் தசைநாணில் இருக்கும் இலாஸ்டின் எனப்படும் மீண்மநார்ப் புரதமானது, இழுவைக்குட்படும் இழையங்கள் மீண்டும் தனது பழைய நிலைக்கு வருவதில் உதவும். தசைநாண்கள் தசைகளுடன் இணைந்து தொழிற்படும்.
==அமைப்பு==
[[இழையவியல்]] அடிப்படையில், தசைநாணானது, ஒரு அடர்த்தியான இணைப்பிழைய உறையினால் மூடப்பட்ட, கட்டாக இருக்கும் அடர்த்தியான இணைப்பிழையங்களைக் கொண்டது. ஆரோக்கியமான தசைநாணில் அருகருகாக வரிசையில் நெருக்கமாக அடுக்கப்பட்ட கொலாஜன் நார்கள் காணப்படுவதுடன், அவை வெள்ளை நிறமாக இருக்கும்<ref name="P. Kannus">{{cite journal | url=https://docs.google.com/viewer?a=v&q=cache:868KaJNERXkJ:courses.washington.edu/bioen327/Labs/Lit_StructTendon_Kannus2000.pdf+tendon+structure&hl=en&gl=no&pid=bl&srcid=ADGEESi7NA_v414ZhKrweBK6aYrodmen-zIrkyaJz5e_Cugyo-TzlQyXG95MjIhJh7ALvKOHDdJIlhgpm6mXDauTSObUgmpohDrk4j-UrCmNr71sNRhWvF_RkoaKiHboxpNvZ4VtnumY&sig=AHIEtbTIBz4sCiTL7V9r_KCEE82gqhENKQ | title=Structure of the tendon connective tissue | author=P. Kannus | year=Scand J Medicine and Science in Sports | volume=10 | pages=312-320}}</ref>.
23,889

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1305213" இருந்து மீள்விக்கப்பட்டது