"கர்தினால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
==பிற சிறப்புத்தகுதிகள்==
கர்தினால்கள் ஒண்சிவப்பு வண்ண (scarlet) உடைகளை அணியும் தகுதி பெறுகின்றனர். இவ்வண்ணம் தங்களின் நம்பிக்கைக்காக இரத்தம் சிந்தும் அளவுக்கு துணிந்தவர்கள் என்பதக்குறிக்கும்என்பதைக்குறிக்கும்.<ref>Pope Benedict ... He told them that the red signifies the dignity of their new office and that they must be ready "even to the point of spilling your blood for the increase of the Christian faith, for peace and harmony among the people of God, for freedom and the spread of the Holy Roman Catholic Church."</ref><ref>[http://www.belfasttelegraph.co.uk/news/local-national/article3196655.ece Applause and tears in Basilica greet Pontiff] (26 November 2007) ''Belfast Telegraph''. Retrieved 2008-06-01. Quote: "In a ceremony televised across the world cardinal-elect Sean Brady knelt before Pope Benedict XVI and pledged his allegiance to the Church before receiving his special red birretta — a symbol of a cardinal's dignity and willingness to shed blood for the increase of the Christian faith."</ref>
 
இவர்கள் கர்தினாலாக்கப்படும் போது, திருத்தந்தையினால் ஒரு முத்திரை மோதிரம் வழங்கப்படும். இதன் வெளிப்புரத்தில் திருத்தந்தையினால் தெரிவு செய்யப்படும் புனிதர்களின் படமும், உட்புரத்தில் [[திருத்தந்தையரின் ஆட்சி முத்திரை]]யும் பொறிக்கபட்டிருக்கும்.
18,514

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1305272" இருந்து மீள்விக்கப்பட்டது