தசைநாண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
'''தசைநாண்''' (Tendon) எனப்படுவது பொதுவாக [[தசை]]யை [[எலும்பு]]டன் இணைக்கும் கடினமான நார் [[இணைப்பிழையம்|இணைப்பிழையப்]] பட்டையாகும். இது [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களில்]] ஏற்படக்கூடிய இழுவை நிலைகளுக்கு ஈடுகொடுத்து, உடலைப் பேண உதவும். [[இணைப்பிழை]] (Ligament), [[இழையப்படலம்]] (Fasia) போன்றவற்றைப் போன்றே, இந்த தசைநாண்களிலும் இருக்கும் கொலாஜன் வகைப் [[புரதம்|புரதமே]] இவற்றின் இந்த இயல்புக்குக் காரணமாகும். மேலும் தசைநாணில் இருக்கும் இலாஸ்டின் எனப்படும் மீண்மநார்ப் புரதமானது, இழுவைக்குட்படும் இழையங்கள் மீண்டும் தனது பழைய நிலைக்கு வருவதில் உதவும். தசைநாண்கள் தசைகளுடன் இணைந்து தொழிற்படும்.
==அமைப்பு==
[[File:Tendon - add - high mag.jpg|150px|thumb|left|<small>[[நுணுக்குக்காட்டி|நுணுக்குக்காட்டி]]யில் பார்க்கும்போது ஹீமோட்டொக்சிலீன்-இயோசின் [[சாயமேற்றல்|சாயமூட்டப்பட்ட]] தசைநாண் துண்டொன்றின் தோற்றம்</small>]]
[[இழையவியல்]] அடிப்படையில், தசைநாணானது, ஒரு அடர்த்தியான இணைப்பிழைய உறையினால் மூடப்பட்ட, கட்டாக இருக்கும் அடர்த்தியான இணைப்பிழையங்களைக் கொண்டது. ஆரோக்கியமான தசைநாணில் அருகருகாக வரிசையில் நெருக்கமாக அடுக்கப்பட்ட கொலாஜன் நார்கள் காணப்படுவதுடன், அவை வெள்ளை நிறமாக இருக்கும்<ref name="P. Kannus">{{cite journal | url=https://docs.google.com/viewer?a=v&q=cache:868KaJNERXkJ:courses.washington.edu/bioen327/Labs/Lit_StructTendon_Kannus2000.pdf+tendon+structure&hl=en&gl=no&pid=bl&srcid=ADGEESi7NA_v414ZhKrweBK6aYrodmen-zIrkyaJz5e_Cugyo-TzlQyXG95MjIhJh7ALvKOHDdJIlhgpm6mXDauTSObUgmpohDrk4j-UrCmNr71sNRhWvF_RkoaKiHboxpNvZ4VtnumY&sig=AHIEtbTIBz4sCiTL7V9r_KCEE82gqhENKQ | title=Structure of the tendon connective tissue | author=P. Kannus | year=Scand J Medicine and Science in Sports | volume=10 | pages=312-320}}</ref>. கிட்டத்தட்ட 30 % நீரைக் கொண்டதாக இருக்கும் தசைநாணானின் உலர்நிறையில் ~86% கொலாஜன், 2% இலாஸ்டின், 1–5% proteoglycans இருப்பதுடன், 0.2% [[செப்பு]], [[மாங்கனீசு]], [[கல்சியம்]] போன்ற கனிமப்பொருட்களும் காணப்படும்<ref name="Jozsa, L. 1997">Jozsa, L., and Kannus, P., Human Tendons: Anatomy, Physiology, and Pathology. Human Kinetics: Champaign, IL, 1997.</ref><ref>{{cite journal| author = Lin, T. W.; Cardenas, L.; Soslowsky, L. J.,| title = Biomechanics of tendon injury and repair. | journal = Journal of Biomechanics | year = 2004 | volume = 37 | issue = 6 | pages = 865–877 | pmid = 15111074 | doi = 10.1016/j.jbiomech.2003.11.005}}</ref>.
<br />
"https://ta.wikipedia.org/wiki/தசைநாண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது