புர்ஜ் கலிஃபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
[[படிமம்:Burjdubaijanuary07.jpg|thumb|250px| புர்ஜ் கலிஃபா கட்டுமானம்]]
 
'''புர்ஜ் கலிஃபா''' ([[அரபு மொழி]]: برج خليفة என்னும் '''கலிஃபா கோபுரம்''') தற்போது [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தின்]] [[துபாய்|துபாயில்]] கட்டப்பட்டுக்கொண்டிருக்கும்உள்ள ஒரு [[வானளாவி]]யைக் (skyscraper) குறிக்கும்ஆகும். இதுவே உலகின் உயரமான [[கட்டிடம்]] என்றஆகும். பெயரைப்பெறும்இது நோக்கத்துடன்160 கட்டப்படும்மாடிகளைக் இக்கொண்ட, கட்டிடத்தின்828 உயரம் 818 மீமீட்டர் (2,684716.5 அடி) உயரமுள்ள கட்டடமாகும்<ref>[http://www.burjkhalifa.ae/language/en-us/the-tower/fact-figures.aspx]</ref>. இதன் கட்டுமானப் பணிகள் [[2004]], [[செப்டம்பர் 21]] இல் ஆரம்பிக்கப்பட்டது. [[2010]], [[ஜனவரி 4|சனவரி 4]] ஆம் நாள் இது திறந்து வைக்கப்படவிருக்கிறது<ref name="Emporis"/><ref name="opening"/>.
 
இக்கட்டிடத்தைக் கட்டும் [[கட்டிட ஒப்பந்தம்|ஒப்பந்த]] நிறுவனத்தின் கணக்கொன்றின்படி இதன் உயரம், 818 மீட்டர் (2684 அடி) அளவுக்கு இருக்கக்கூடுமென நம்பப்படுகிறது. இதன்படி இதில் அமையும் மாடிகளின் எண்ணிக்கை 162 வரை இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. எனினும், இத்திட்டத்துக்கான அதிகாரபூர்வ இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள படமொன்றில் காணப்படும் [[உயர்த்தி]]யொன்றில் 195 எண்ணிக்கைகள் வரையில் குறிப்பிடப்பட்டிருப்பது தெரிகிறது. அண்மைக்காலக் கட்டுரையொன்றில், [[துணை ஒப்பந்தம்|துணை ஒப்பந்த நிறுவனம்]] ஒன்று ''பேர்சியன் கல்ஃப் எக்ஸ்ட்றூஷன்ஸ்'' வெளியிட்டுள்ள தகவலின்படி, இதன் இறுதி உயரம் 940 மீட்டராக (3084 அடி) இருக்கும் எனத் தெரிகிறது.
"https://ta.wikipedia.org/wiki/புர்ஜ்_கலிஃபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது