தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 119.226.231.8 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1305322 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 174:
''முதன்மைக் கட்டுரை: [[நகைச்சுவை]]''
 
நகைச்சுவை தமிழர் வாழ்வில் இழையோடிய ஓர் அம்சம். [[வில்லுப்பாட்டு]], [[பட்டிமன்றம்]], இலக்கியம், இதழ்கள், திரைப்படம், தொலைக்காட்சி என பல வழிகள் மூலம் நகைச்சுவை பகிரப்படுகிறது. [[என். எஸ். கிருஷ்ணன்]], [[சந்திரபாபு]], [[தங்கவேல்]], [[நாகேஷ்]]Goundamani ஆகியோர் கடந்த காலத்தில் குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகர்கள் ஆவர். [[வடிவழகன்]], [[லியோனி]], [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]], [[வடிவேலு]], [[சந்தானம்]] ஆகியோர் புகழ் பெற்ற இன்றைய நகைச்சுவை விண்ணர்களில் சிலர். [[கலக்கப்போவது யாரு]], [[அசத்தப்போவது யாரு]] போன்ற தொலைக்காட்சி நிகழ்சிகளில் வழங்கப்பட்ட [[மேடைச் சிரிப்புரை]] பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. [[ஈரோடு மகேஸ்]], [[மதுரை முத்து]] ஆகியோர் நல்ல மேடைச் சிரிப்புரையாளர்கள்.
 
=== பேச்சுக்கலை ===
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது