"பயனர் பேச்சு:Sankmrt" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

374 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி (Ravidreams பயனரால் பயனர் பேச்சு:Sank, பயனர் பேச்சு:Sankmrt என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: Automatically moved ...)
வணக்கம் சங்கீர்த்தன், [[மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்]] கட்டுரையினை ஆரம்பித்துவிட்டேன். நாளைக்கு ஆரம்பிப்பதைவிட இன்றே ஆரம்பிப்பதே சிறப்பு! இயலுமான அளவிற்கு தொகுங்கள். இணைத்தில் பல கட்டுரைகள் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் பற்றி இருந்தாலும் அவற்றின் நம்பகத்தன்மை முக்கியம். குறிப்பாக உசாத்துணை சரியான இடத்திலிருந்து கொடுக்கப்பட வேண்டும். வேண்டுகோளுக்கு நன்றி! --[[பயனர்:Anton|Anton]] ([[பயனர் பேச்சு:Anton|பேச்சு]]) 11:27, 21 சூன் 2012 (UTC)
==நன்றி==
 
SIR, I AM PREMLOGANATHAN, I DEVELOPLED THE ARTICLE OF http://ta.wikipedia.org/s/25ue, YESTERDAY I TRIED TO LOGIN THE ID OF MINE, I COULD NOT OPEN IT, AND SENT A PASS WORD REQUEST TO YOU TO MY MAIL ID premloganathan@gmail.com SO PLEASE HELP ME IN URGENT, I HAVE WRITTEN SOME OTHER ENGLISH ARTICLE FOR PUBLICATION IN ENGLISH WIKI. THANKS WITH WARD REGARDS, premloganathan
 
 
வணக்கம், சங்கீர்த்தன். கனச்துரத்தை இரட்டிப்பாக்குதல் கட்டுரையில் செய்த திருத்தத்துக்கு நன்றி. நான் சரியாக கவனிக்காமல் சமன் என நினைத்துவிட்டேன். நான் தொடங்கும் கட்டுரைகளை யாரும் உரை திருத்துவதில்லை என்ற ஆதங்கம் சிறிது எனக்கு உண்டு. உங்களால் அது தீர்கிறது. உங்களால் முடிந்தவரை இதனைத் தொடரும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--[[பயனர்:Booradleyp|Booradleyp]] ([[பயனர் பேச்சு:Booradleyp|பேச்சு]]) 23:09, 15 சூலை 2012 (UTC)
:கனச்துரத்தை இரட்டிப்பாக்குதல் கட்டுயை ஆர்வத்துடன் வாசித்தேன், அருமையான கட்டுரை...அதிலுள்ள தகவல்கள் எனக்குப் புதிது //நான் தொடங்கும் கட்டுரைகளை யாரும் உரை திருத்துவதில்லை என்ற ஆதங்கம் சிறிது எனக்கு உண்டு// உண்மையில் நீங்கள் தொடங்கும் கட்டுரைகளில் பிழை காண்பது அரிது அதனால் தான் யாரும் உரைதிருத்துவதில்லை..:) நன்றி--[[பயனர்:Sank|Sank]] ([[பயனர் பேச்சு:Sank|பேச்சு]]) 03:24, 16 சூலை 2012 (UTC){{+1}} :)--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 03:30, 16 சூலை 2012 (UTC)
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1305703" இருந்து மீள்விக்கப்பட்டது