கார்பாக்சிலிக் அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: hi:प्राजारलिक अम्ल
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:Carboxylic-acid.svg|thumb|150px|காபொட்சிலிக் அமிலத்தின் கட்டமைப்பு]]
காபொட்சிலிக்கமிலங்கள் குறைந்தது ஒரு காபொட்சில் கூட்டத்தையாவது கொண்ட சேதன அமிலங்களாகும். இதன் பொதுச் சூத்திரம் R-COOH ஆகும். இங்கு R என்பது ஏதாவதொரு [[அல்கைல்]] அல்லது ஏரைல் கூட்டத்தைக் குறிக்கும்.
[[File:Carboxylate-resonance-hybrid.png|thumb|150px|காபொட்சலேற்று அயன்]]
[[Image:Carboxylic-acid-group-3D.png|thumb|150px|காபொட்சில் கூட்டத்தின் முப்பரிமாணக் கட்டமைப்பு]]
 
'''காபொட்சிலிக்கமிலங்கள்''' குறைந்தது ஒரு காபொட்சில் கூட்டத்தையாவது கொண்ட சேதன அமிலங்களாகும்.<ref>{{GoldBookRef|title=carboxylic acids|file=C00852}}</ref> இதன் பொதுச் சூத்திரம் R-COOH ஆகும். இங்கு R என்பது ஏதாவதொரு [[அல்கைல்]] அல்லது ஏரைல் கூட்டத்தைக் குறிக்கும். '''காபொட்சில் கூட்டம்''' (அல்லது '''காபொட்சி''') என்பது, காபனைல் கூட்டத்தையும்(RR'C=O), ஐதரொட்சில் கூட்டத்தையும்(R-O-H) கொண்டிருக்கும். இதன் சூத்திரம் -C(=O)OH. எனினும், வழமையாக -COOH அல்லது -CO<sub>2</sub>H என எழுதப்படும்.<ref>{{March4th|page=}}</ref>
 
காபொட்சிலிக் அமிலங்கள் புரோன்செட்-லோரி அமிலங்களாகும். ஏனெனில் இவை புரோத்தன்
(H<sup>+</sup>) வழங்கிகளாகும். இவை சேதன அமிலங்களில் குறிப்பிடத்தக்க பொதுவான அமிலங்களில் ஒன்றாகும். இவற்றுள் எளிய அமிலங்கள், ஃபோமிக் அமிலம் H-COOH, மற்றும் அசெற்றிக் அமிலம் CH<sub>3</sub>-COOH ஆகியவையாகும். ஃபோமிக் அமிலம் [[எறும்பு]]களில் காணப்படுவதோடு, அசெற்றிக் அமிலம் [[வினாகிரி]]யின் புளிப்புத் தன்மைக்கு காரணமாக அமைகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காபொட்சில் கூட்டங்களைக் கொண்ட அமிலங்கள் '''இருகாபொட்சிலிக்''', '''முக்காபொட்சிலிக்''' என்றவாறு அழைக்கப்படுகின்றன. எளிய இருகாபொட்சிலிக் அமிலம் ஒட்சாலிக் அமிலம் (COOH)<sub>2</sub>, ஆகும். இது இரு காபொட்சில் கூட்டங்களால் மட்டும் உருவானதாகும். மெல்லிற்றிக் அமிலம் அறுகாபொட்சிலிக் அமிலத்துக்கு உதாரணமாகும். இயற்கையில் காணப்படும் ஏனைய முக்கிய உதாரணங்களாக [[சிட்ரிக் அமிலம்|சித்திரிக் அமிலத்தையும்]] ([[எலுமிச்சை]]யில்), தாத்தாரிக் அமிலத்தையும் ([[புளி (மரம்)|புளி]]யில்) குறிப்பிடலாம்.
 
காபொட்சிலிக் அமிலங்களின் [[உப்பு (வேதியியல்)|உப்புக்களும்]] [[எசுத்தர்|எசுத்தர்களும்]] காபொட்சிலேற்றுக்கள் எனப்படும். காபொட்சில் கூட்டம் புரோத்தன் அகற்றப்படும் போது, அதன் இணைமூலம், ஒரு காபொட்சிலேற்று மறை அயனை உருவாக்கும். காபொட்சிலேற்று அயன்கள் பரிவால் உறுதியடையக் கூடியன. இவ்வாறு உறுதித் தன்மை அதிகரிப்பதால், காபொட்சிலிக் அமிலங்கள் [[அல்ககோல்]]களிலும் அமிலத்தன்மை கூடியனவாக உள்ளன. காபொட்சிலிக் அமிலங்களை, லூயி அமிலமான காபனீரொட்சைட்டின் தாழ்த்தப்பட்ட அல்லது அல்கைலேற்றப்பட்ட வடிவமாகக் கருதலாம். சில சந்தர்ப்பங்களில், இவற்றை காபொட்சிலேற்று அகற்றுவதன் மூலம் காபனீரொட்சைட்டைப் பெறலாம்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:கரிமச் சேர்வைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கார்பாக்சிலிக்_அமிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது