"தாண்டல் உலோகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

728 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.2+) (தானியங்கி இணைப்பு: mk:Преодни метали)
'''தாண்டல் உலோகங்கள்''' (''Transition metals'') என்பன d உபசக்திமட்டத்தில் இறுதி இலத்திரனைக் கொண்ட மூலகங்களாகும். இவை மூன்று ஆவர்த்தனங்களில் காணப்படும் முப்பது மூலகங்களைக் கொண்டுள்ளன. இவை சிக்கலயன்களை உருவாக்கக்கூடியவை.
 
==வரைவிலக்கணம்==
{{தனிம வரிசை அட்டவணை}}
 
[[தூய மற்றும் பிரயோக இரசாயனவியலுக்கான சர்வதேச சங்கம்|IUPAC]]யின் வரைவிலக்கணப்படி,<ref>{{GoldBookRef|file=T06456|title=transition element}}</ref> தாண்டல் உலோகம் என்பது "நிரம்பாத d உப ஒழுக்கை உடைய ஒரு மூலகம் அல்லது நிரம்பாத d உப ஒழுக்கை உடைய நேரயனை உருவாக்கக் கூடிய ஒரு மூலகம்" ஆகும்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{தனிம வரிசை அட்டவணை}}
 
[[பகுப்பு:தனிமக் குழுக்கள்]]
3,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1305844" இருந்து மீள்விக்கப்பட்டது