"ராஜ்குமார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
திருத்தங்கள்
(பகுப்பு:பிறப்புகள் சேர்க்கை)
(திருத்தங்கள்)
| children = சிவராஜ், ராகவேந்திரா, புனீத்
}}
'''ராஜ்குமார்''' ([[கன்னடம்]]: ಡಾ.ರಾಜಕುಮಾರ್, [[ஏப்ரல் 24]], [[1929]] — [[ஏப்ரல் 12]],[[2006]]) பரவலாக அறியப்பட்ட‌ [[கர்நாடகம்|கன்னட]] [[திரைப்படம்|திரைப்பட]] நடிகர் மற்றும் பின்னனிப்பின்னணிப் பாடகராவர்பாடகராவார். அவ‌ரின் ர‌சிக‌ர்க‌ள் அவரை "டாக்ட‌ர் ராஜ்", "ந‌ட‌ச‌ர்வ‌புமா", "அன்னாவரு" போன்ற செல்ல‌ப் பெய‌ர்க‌ளால் அழைப்பார்க‌ள்.
 
==திரை மற்றும் மொழி==
கன்னட திரைப்படத் துறையின் மிகச்சிறந்த நடிகரான ராசுகுமாரின் பல திரைப்படங்கள் பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவரது மிகவும் புகழ் பெற்ற திரைப்படங்கள் சில "பேடரா கண்ணப்பா", "மகிசாசுர வர்த்தினி", "பூகைலாசா", "கோவதள்ளி சி.ஐ.டி 999", "பப்பூருவாகனா" ஆகும். இவர் "கோகக் இயக்கம்" என்ற கன்னட மொழியை கர்நாடக மாநிலத்தின் முதல் மொழியாக ஆக்கம்ஆக்கும் இயக்கத்தை வழிநடத்தி வெற்றி கண்டார்.
 
==விருதுகள்==
# 10 பிலிம்பேர் விருதுகள் (இது ஒரு நபர் அதிக விருதுகள் பெற்ற வரிசையில் இரண்டாவதாகும்)
# 9 முறை சிறந்த நடிகருக்கான மாநில விருதுகள்
# 1993ல் "சீவன சைத்திரா" திரைப்படத்திற்காக சிறந்த பின்னனிப்பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது
# 1983ல் கன்னட திரைப்படத்துறைக்கு இவரது பங்களிப்பிற்க்காக பங்களிப்பிற்காக இந்திய அரசின் பத்ம பூசன் விருது
# 1995ல் கன்னட திரைப்படத்துறைக்கு இவரது பங்களிப்பிற்க்காகபங்களிப்பிற்காக தாதசாகிப் பால்கே விருது
# 1993ல் கர்நாடக அரசின் கன்னட ரத்னா விருது
# 1967ல் கர்நாடக அரசின் "நட சர்வபவ்மா" (நடிப்பு சக்கரவர்த்தி)
 
==கடத்தல்==
ராஜ்குமார் [[தமிழ் நாடு|தமிழ்நாட்டில்]] க‌ஜ‌னூர் என்னும் ஊரில் பிறந்தார். அவ‌ர் ந‌டிப்பை அர‌ங்கத்தில் தொட‌ங்கினார். [[1945]] ஆம் ஆன்டில்ஆண்டில் "பெதார‌ க‌ன்னப்பபா" என்ற‌ திரைப்படத்தில் முத‌ல் முறையாக ந‌டித்தார், மொத்த‌மாக‌ 200 பட‌ங்க‌ளில் ந‌டித்திருக்கிறார். [[2000]] ஆம் ஆண்டில் ராஜ்குமார் கொள்ளைக்கார‌னான‌ "சந்தனக் கடத்தல்" [[வீரப்பன்|வீரப்ப‌னால்]] க‌ட‌த்த‌ப‌ட்டார்க‌ட‌த்த‌ப்ப‌ட்டார். 108 நாட்களுக்குப் பின்ன‌ர் விடுவிக்கப்ப‌ட்டார்.
 
==இறப்பு==
[[2006]] ஆம் ஆண்டில் ஏப்ரல் 12ஆம் நாள் இத‌ய‌ நோயால் பெங்க்ளூரில் இறந்தார். இவர் இறந்த பின் பெங்களூரில் ஏற்பட்ட வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன, மேலும் 8 நபர்கள், போலிசார்காவல் துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானார்கள்<ref>http://deccanherald.com/Archives/Apr142006/index2050442006413.asp</ref>. இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் கூறப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
31,802

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1306011" இருந்து மீள்விக்கப்பட்டது