"எல். ஆர். ஈஸ்வரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: ml:എൽ.ആർ. ഈശ്വരി, te:ఎల్. ఆర్. ఈశ్వరి)
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[பரமக்குடி]]க்கு அருகே [[இளையான்குடி]] என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா ஆகியோருக்கு [[சென்னை]]யில் பிறந்தார் ஈசுவரி. இவரது தாயார் எம். ஆர். நிர்மலா ஜெமினி ஸ்டூடியோவில் குழுப்பாடகியாக இருந்தவர். ஈஸ்வரியின் இயற்பெயர் "லூர்துமேரி ராஜேஸ்வரி". [[எழும்பூர்|எழும்பூரில்]] உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இளம் வயதிலேயே தந்தை (36) தந்தை இற்ந்துஇறந்து விட்டார். அமல்ராஜ் என்ற தம்பியும், எல். ஆர். அஞ்சலி என்ற தங்கையும் இவருக்கு தங்கையும் உண்டு.
 
==திரையுலகில்==
31,795

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1306045" இருந்து மீள்விக்கப்பட்டது