சிம்ரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
உரை முன்னேற்றம்
வரிசை 12:
}}
 
'''சிம்ரன்''' (பிறப்பு:[[ஏப்ரல் 4]], 1976), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தொடக்கத்தில் இந்தி,மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்த சிம்ரன் 1997 ஆம் ஆண்டு ''ஒன்ஸ்மோர்'' திரைப்படத்தின் மூலம் [[தமிழ்த் திரைப்படத்துறை]]க்கு அறிமுகமானார். இந்தி,மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
தமிழில் படங்களில் 2000 - ஆம் ஆண்டு மிக அதிக சம்பளம் (75 இலட்சத்திற்கும் மேல்) வாங்கியவர். சிம்ரன் நடித்த ''கோவில்பட்டி வீரலட்சுமி'' (2003), ''துள்ளாத மனமும் துள்ளும்'' பல விருதுகளை பெற்று தந்தன.
''VIP'' (1997), ''நேருக்கு நேர்'' (1997), ''நட்புக்காக'' (1998), ''துள்ளாத மனமும் துள்ளும்'' (1998), ''கண்ணெதிரே தோன்றினாள்'' (1998), ''வாலி'' (1999) , ''ஜோடி'' (1999), ''பிரியமானவளே'' (2000), ''பார்த்தேன் ரசித்தேன்'' (2000), ''தமிழ்'' (2002), ''பஞ்சதந்திரம்'' (2002), ''ரமணா'' (2002), ''கன்னத்தில் முத்தமிட்டால்'' (2002), ''நியூ'' (2004), ''வாரணம் ஆயிரம்'' (2008), போன்ற படங்கள் வணிகரீதியாக வெற்றிப்படங்கள் ஆகும்.
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிம்ரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது