380
தொகுப்புகள்
சி (r2.7.2+) (Robot: Modifying kk:Windows to kk:Microsoft Windows) |
|||
=== விண்டோஸ் 2000/எக்ஸ்பி/2003 32பிட் பதிப்புகளிற்கு ===
காலப்போக்கில் பெரும்பாலும் பெரிய வலையமைப்புக்களில் நிறுவல்களைச் செய்யும் போது இது ஓர் நேரத்தை விரயம் செய்யும் செயலாக அமைந்ததால் டிவைஸ் டிரைவர்களை இயங்குதளத்துடன் ஒருங்கிணைக்கும் வசதிகள் ஆய்தறியப்பட்டு தற்போது பயன்படுத்தப்படுகின்றது. இந்தமுறையானது http://driverpacks.net/DriverPacks/ ஊடாகக் கிடைக்கின்றது இவை தற்சமயம் 32பிட் விண்டோஸ் 2000, எக்ஸ்பி மற்றும் விஸ்டா இயங்குதளத்திற்கு இம்முறைகளைக் கையாளலாம். இவ்வாறான நிறுவல்கள் மூலம் SATA வன்வடினைக் (ஹாட்டிஸ்க்) ஐக் கண்டிபிடிக்கச் சிக்கலான கணினிகள் மூலம் (இவ்வாறான கணினிகள் விண்டோஸ் நிறுவலை ஆரம்பிக்க முன்னர் நெகிழ்வட்டினூடாக டிவைஸ் டிரைவர்கள் வழங்கியே நிறுவல் ஆரம்பிக்கப்படும்). நிறுவல்கள் இலகுவாக மேற்கொள்ளமுடிகின்றது.
== இவற்றையும் பார்க்கவும் ==
[[தமிழ் 99]]
[[மொழி இடைமுகப் பொதி]]
[[மைக்ரோசாப்ட் ஆபிஸ் மொழி இடைமுகப் பொதி]]
[[வின்டோஸ் மொழி இடைமுகப் பொதி]]
[[மைக்ரோசாப்ட் ஆபிஸ்]]
[[மைக்ரோசாப்ட் விண்டோசு]]
== வெளியிணைப்புக்கள் ==
|
தொகுப்புகள்