சிந்துவெளி முத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சிந்துவெளி முத்திரை''' எனப்படுவது, [[சிந்துவெளி நகரிகம்நாகரிகம்|சிந்துவெளி நகரிகத்துக்குநாகரிகத்துக்கு]] உட்பட்ட இடங்களில் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒருவகை முத்திரை ஆகும். ஏறத்தாழ 2000 முத்திரைகள் [[அகழ்வாய்வு]]களின்போது எடுக்கப்பட்டன. மென்மையான ஒருவகை மாவுக்கல்லால் செய்யப்பட்ட இம் முத்திரைகள் பொதுவாக [[சதுரம்]] அல்லது [[நீள்சதுரம்|நீள்சதுர]] வடிவம் கொண்டவை. இவற்றின் முன்பக்கத்தில் மனிதர், விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் உருவங்களும், ஒருவகைப் [[படவெழுத்து]]க்களும் காணப்படுகின்றன. பின்புறத்தில் ஒரு புடைப்பும், அதற்றுக் குறுக்காக ஒரு துளையும் காணப்படுவது வழக்கம்.
 
==பயன்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_முத்திரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது