சிந்துவெளி முத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
 
==உருச் செதுக்கல்கள்==
[[File:Shiva Pashupati.jpg|thumb|200px|"பசுபதி முத்திரை" என அழைக்கப்படும் முத்திரை]]
முத்திரைகளின் முன்புறத்தில் இருக்கும் மனித, [[விலங்கு]], [[தாவரம்|தாவர]] உருவங்கள் தனித்தனியாகவும், சேர்ந்தும் காணப்படுவதுடன், சிக்கலானவையாகவும், குறியீட்டுத் தன்மையுடன் கூடியனவாகவும் உள்ளன. மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இவ்வுருவங்களிற் பல கலப்புப் பிராணிகளாக உள்ளன. சில விலங்கு இயல்புகளைக் கொண்ட மனித உருவங்களாகவும் இருக்கின்றன. முத்திரைகளில் காணப்படும் விலங்குகளுள், [[ஒற்றைக்கொம்பன்]] உருவமே மிகவும் அதிகமாகக் காணப்படுவது. [[எருது]], [[புலி]], [[யானை]] போன்ற விலங்கு உருவங்களும் உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_முத்திரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது