ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.2) (தானியங்கி இணைப்பு: sq:One Laptop per Child
No edit summary
வரிசை 28:
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம், குறைந்த விலையில் (நூறு அமெரிக்க டாலர்) குழந்தைகள் பலரும் எளிதில் பயன்படுத்தக் கூடிய ஒரு [[மடிக்கணினி|மடிக்கணினியை]] உருவாக்குவதாகும். [[எக்ஸ்-ஓ]] (XO) என்னும் [[லினக்சு]] இயங்குதளத்துடன் கூடிய ஒரு மடிக்கணி உருவாக்கப்பட்டுள்ளது.
 
ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணி அமைப்பு அமெரிக்காவில் இலாப நோக்கற்ற நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பு. [[அட்வான்ஸ்டு_மைக்ரோ_டிவைசஸ்|ஏஎம்டி]], [[ஈபே]], [[கூகுள்]], நோர்ட்டெல், [[ரெட் ஹேட்]], போன்ற பல வணிக நிறுவனங்கள் நிதி ஆதரவை அளிக்கின்றன.
 
==குறிக்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/ஒரு_குழந்தைக்கு_ஒரு_மடிக்கணினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது