சிந்துவெளி முத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:IndusValleySeals.JPG|thumb|250px|பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள சில சிந்துவெளி முத்திரைகளும், அவற்றில் அச்சுப் படிகளும்]]
[[File:W8nafs aic000005ap.jpg|thumb|250px|காண்டாமிருகம், எருது, யானை ஆகிய விலங்கு உருவங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள்]]
'''சிந்துவெளி முத்திரை''' எனப்படுவது, [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகத்துக்கு]] உட்பட்ட இடங்களில் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒருவகை முத்திரை ஆகும். ஏறத்தாழ 2000 முத்திரைகள் [[அகழ்வாய்வு]]களின்போது எடுக்கப்பட்டன. இம் முத்திரைகள் பொதுவாக [[சதுரம்]] அல்லது [[நீள்சதுரம்|நீள்சதுர]] வடிவம் கொண்டவை. முத்திரை அச்சுக்கள் மென்மையான ஒருவகை மாவுக்கல்லைச் செதுக்கிச் செய்யப்பட்டவை. இவற்றைப் பயன்படுத்தி, களிமண், "பையான்சு" ஆகியவற்றாலான சிறு வில்லைகளில் அச்சிட்டனர். இவற்றைப் பின்னர் சூளையில் சுட்டு முத்திரைகள் செய்யப்பட்டன. இவற்றின் முன்பக்கத்தில் மனிதர், விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் உருவங்களும், ஒருவகைப் [[படவெழுத்து]]க்களும் காணப்படுகின்றன. சில முத்திரைகளில் பின்புறத்தில் ஒரு புடைப்பும், அதற்றுக் குறுக்காக ஒரு துளையும் காணப்படுவது வழக்கம்.<ref>[http://indiansaga.com/history/seals_indusvalley.html Indus Valley Civilization : Importance of Seals, in Indiansaga.com]</ref> இத்துளையினூடாக நூலைக் கோர்த்துக் கட்டுவதற்கு அமைவாக இது உள்ளது.
 
==பயன்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_முத்திரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது