சிந்துவெளி முத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
 
==சிறப்பு==
இதில் காணப்படும் எழுத்துக்களை இன்னும் வாசித்து அறிய முடியாவிட்டாலும், அக்காலத்துப் [[பொருளாதாரம்]], [[கலை]], [[சமயம்]] போன்றவை தொடர்பான தகவல்கள் பலவற்றை ஓரளவு அறிந்து கொள்வதற்கு இம் முத்திரைகள் முக்கியமானவையாக இருக்கின்றன. குறிப்பாக, அக்கால மக்களின் [[ஆடை]]கள், அணிகள், தலை அலங்காரம் என்பவை தொடர்பிலும், அக்காலத்துச் சிற்பிகளின் திறமை குறித்தும், வெளிநாடுகளுடனான வணிகத் தொடர்புகள் பற்றியும், சமய நம்பிக்கைகள், [[எழுத்துமுறை]] என்பன குறித்தும் ஓரளவு தகவல்களை இம்முத்திரைகளில் காணப்படும் உருவங்கள், விளக்கக் காட்சிகள் என்பன மூலமும், அம் முத்திரைகளின் பரம்பல் மூலமும் அறிய முடிகின்றது..<ref>[http://indiansaga.com/history/seals_indusvalley.html Indus Valley Civilization : Importance of Seals, in Indiansaga.com]</ref>
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_முத்திரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது