திருமங்கலக்குடி பிராணநாதேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 43:
'''திருமங்கலக்குடி பிராணநாதேசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]] ஆகியோரால் தேவாரம் பாடப்பெற்ற இந்தச் சிவாலயம் [[தஞ்சாவூர் மாவட்டம்| தஞ்சாவூர் மாவட்டத்தில்]] [[திருமங்கலக்குடி|திருமங்கலக்குடியில்]] அமைந்துள்ளது. காளி, சூரியன், திருமால், பிரமன், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. இங்குள்ள இறைவன் பிராண நாதேஸ்வரர்; இறைவி மங்களநாயகி அல்லது மங்களாம்பிகை.
 
==அமைவிடம்==
பிராணநாதேசுவரர் கோயில், தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ள திருமங்கலக்குடியில் அமைந்துள்ளது. [[கும்பகோணம்]] - கதிராமங்கலம் - [[மயிலாடுதுறை]] சாலையில் திருமங்கலக்குடி உள்ளதால் [[ஆடுதுறை]]யிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் பேருந்துகள் மூலம் இக்கோலிலுக்குச் செல்லலாம். ஆடுதுறையிலிருந்து சுமார் 2.5 கிமீ தொலைவிலும் கும்பகோணத்திலிருந்து சுமார் 13 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
 
இக்கோவில் அஞ்சல் முகவரி:
ஸ்ரீ பிராணநாதேசுவரர் கோயில், திருமங்கலக்குடி-612102.
 
தொலைபேசி எண்: 91-435-2470480.
 
==கோயில்==
==வெளி இணைப்புக்கள்==
* [http://bharani.dli.ernet.in/pmadurai/mp157.html#dt210 சம்பந்தர் பதிகம்]