அமில நீரிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:Acid Anhydride.png|thumb|அமில நீரிலிக்கான பொதுவான உதாரணம்.]]
'''அமில நீரிலி''' என்பது ஒரே [[ஒட்சிசன்]] அணுவுக்கு இணைக்கப்பட்ட இரு ஏசைல் கூட்டங்களைக் கொண்ட ஒரு [[சேதனச் சேர்வை]]யாகும்.
 
'''அமில நீரிலி''' என்பது ஒரே [[ஒட்சிசன்]] அணுவுக்கு இணைக்கப்பட்ட இரு ஏசைல் கூட்டங்களைக் கொண்ட ஒரு [[சேதனச் சேர்வை]]யாகும்.<ref name="Gold">{{GoldBookRef|title=acid anhydrides|url=http://goldbook.iupac.org/A00072.html}}</ref> பொதுவாக, ஏசைல் கூட்டங்கள் ஒரே காபொட்சிலிக் அமிலத்திலிருந்தே பெறப்படும். இதன் பொதுச் சூத்திரம் (RC(O))<sub>2</sub>O ஆகும். இவ்வாறான சமச்சீரான அமில நீரிலிகளின் பெயரீடு, உரிய காபொட்சிலிக் அமிலப் பெயரின் ''acid'' எனும் சொல்லை ''anhydride'' எனும் சொல்லினால் பிரதியிடுவதன் மூலம் குறிப்பிடப்படும்.<ref name="Blue">{{BlueBookRef|rec=R-5.7.7|pages=123–25}}</ref> உதாரணமாக, (CH<sub>3</sub>CO)<sub>2</sub>O என்பது ''acetic anhydride'' (அசெற்றிக் நீரிலி) எனப் பெயரிடப்படும். சமச்சீரற்ற அமில நீரிலிகளும் அறியப்பட்டுள்ளன. உதாரணமாக acetic formic anhydride (அசெற்றிக் ஃபோமிக் நீரிலி)யைக் குறிப்பிடலாம்.
 
==முக்கிய அமில நீரிலிகள்==
 
அசெற்றிக் நீரிலி என்பது முக்கியமான கைத்தொழில் ரசாயனப் பொருளாகும். இது அசற்றேற்று எஸ்டர் (உ-ம்:செலுலோசு அசற்றேற்று) தயாரிப்பில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:கரிமச் சேர்வைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அமில_நீரிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது