சாவித்திரி (1941 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: தானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்
சிNo edit summary
வரிசை 6:
| producer = ராயல் டாக்கீஸ், மதுரை
| writer =
| starring = வை. வி.யரகுடிப்பட்டி ராவ்வரதராவ்
வி. ஏ. செல்லப்பா
[[கே. சாரங்கபாணி]]
[[டி. எஸ். துரைராஜ்]]
கே. துரைசுவாமி
சாந்தா ஆப்தே
[[எம். எஸ். சுப்புலட்சுமி]]
டி. எஸ். கிருஷ்ணவேணி
கோல்டன் சாரதாம்பாள்
| music = கமல்தாஸ் குப்தா
துறையூர் ராஜகோபால் ஷர்மா
| cinematography =
வரிசை 26:
| imdb_id =

'''சாவித்திரி''' [[1941]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[யரகுடிப்பட்டி வரதராவ் (வை. வி. ராவ்]]) இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[வை. வி. ராவ்]], [[வி. ஏ.சாந்தா செல்லப்பாஆப்தே]], [[எம். எஸ். சுப்புலட்சுமி]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

[[பாபநாசம் சிவன்]] எழுதியிருந்த பாடல்களுக்கு இசையமைத்தவர் துறையூர் ராஜகோபால் சர்மா.

==சுவையான தகவல்கள்==
*இத்திரைப்படத்தின் இயக்குனர் வை. வி. ராவ் நான்கு இந்திய மொழிகளில் (இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம்) திரைப்படங்கள் தயாரித்த முதலாவது இயக்குனர்.
*[[எம். எஸ். சுப்புலட்சுமி]] இத்திரைப்படத்தில் நாரதராக நடித்திருந்தார்.
*சாவித்திரி பாத்திரத்தில் நடித்தவர் [[மராத்தி]], [[இந்தி]]ப் படங்களில் புகழ் பெற்ற நடிகை சாந்தா ஆப்தே. இப்படத்தில் பாடி நடிப்பதற்காக இவர் ஓராண்டு காலம் தமிழ் படித்தாராம்.
*யமன் பாத்திரத்தில் செல்லப்பாவும், சத்தியவான் பாத்திரத்தில் இயக்குனர் ராவும், இயமனாக வி. ஏ. செல்லப்பாவும் நடித்தனர்.
*[[கல்கத்தா]]வில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தில், சாவித்திரியின் தோழிகளில் ஒருத்தியாக நடித்தவர் [[வி. என். ஜானகி]].
*சுப்புலட்சுமி, சாந்தா ஆப்தே இருவரும் பல பாடல்களை இப்படத்தில் பாடியிருந்தனர். இவற்றில் சுப்புலட்சுமியின் "சொல்லு குழந்தாய்", "தேவியைப் பூஜை", "அக்னியென்று", "மங்கலமும் பெறுவாய்", "மனமே கணமும் மறவாதே" போன்ற பாடல்கள் பிரபலமாயின.
"https://ta.wikipedia.org/wiki/சாவித்திரி_(1941_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது