நகைச்சுவைத் திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் நகைச்சுவைப்படம், நகைச்சுவைத் திரைப்படம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
சிNo edit summary
வரிசை 1:
'''நகைச்சுவைப்படம்நகைச்சுவைத் திரைப்படம்''' (''comedy film'') என்பது ஒரு [[திரைப்படம்|திரைப்பட]]த்தில் உள்ள வகையாகும். மனிதரின் மனக்கவலைமனக்கவலைகளை மறக்க வைக்கும் [[நகைச்சுவை]] உணர்வை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் நகைச்சுவைப்படம் எனலாம்இவை. இவ்வகையான திரைப்படங்கள் இந்தியத் திரைப்படங்களினல்திரைப்படங்களில் அதிகளவில் காணப்படும். இந்தஇந்தப் படங்கள் பார்வையாளர்களின் சிரிப்பை வரவழைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளவை. நகைச்சுவைப் படங்கள் பொதுவாக கவலை இல்லாத நாடகம் மற்றும் வேடிக்கைத் திரைப்படங்கள். சிலபல சமயங்களில் சமூகத் திரைப்படங்களும்திரைப்படங்கள் நகைச்சுவை கலந்து எடுக்கப் படுவது உண்டுஎடுக்கப்படுகின்றன. நகைச்சுவைநகைச்சுவைத் திரைப்படங்கள் பெரும்பாலும் நகைச்சுவையான சூழ்நிலைகள் மூலம், நடிகர்கள் பேசும் வழிகளில், அல்லது அவர்களின் நடவடிக்கைகள் மூலம் பார்வையாளர்களை சிரிக்க வைக்கும்.
 
 
== பிரபல நகைச்சுவைப்படபடங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நகைச்சுவைத்_திரைப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது