ஊன்று கோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"நடைக்குச்சி என்பது ஊன்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
'''நடைக்குச்சி''' என்பது ஊன்றுகோல் மற்றும் கைத்தடி போன்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இந்த நடைக்குச்சி மரம், நெகிழி, உலோகம் போன்றவற்றினாலும் செய்யப்பட்டு பயன்பாட்டுக்குக் கிடைக்கின்றன. நடப்பதற்கு சிரமப்படும் நிலையிலிருப்பவர்களுக்கு மடுமே இது அதிக அளவில் பயன்படுகிறது. வயதானவர்கள், நடக்க முடியாத நிலையிலிருக்கும் மாற்றுத் திறனாளிகள், அதிக தொலைவிற்கு நடைபயணம் செய்பவர்கள் போன்றோர் இதைப் பயன்படுத்துகின்றனர்.
 
[[பகுப்பு: பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஊன்று_கோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது