தங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 124:
== தங்கச் சுரங்கம் ==
தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே [[ரேகை]] போல பாறைகளில் படர்ந்திருக்கும். தங்கம், சுரங்கங்கள் மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது.பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்துத் தங்கத்தை இரசாயன (வேதியியல்) முறையில் பிரித்தெடுக்கிறார்கள். அதன்பின் மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது.<br />
உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி [[தென் ஆப்பிரிக்கா]] வில் வெட்டி எடுக்கப்படுகிறது. [[கனடா]], [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்]], [[ஆஸ்திரேலியா]], [[கொரியா]] ஆகிய நாடுகளிலும், [[தென் அமெரிக்கா]] விலும், [[இந்தியா]] வில் [[கர்நாடகா]] மாநிலத்தில் [['''[[கோலார்]]''']] என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது. [[இலங்கை]]யிலுள்ள [[பூகொடை]] என்னுமிடத்திற் [[களனி ஆறு|களனி ஆற்றுப்]] பகுதியில் ஆற்றுமண் படிவுகளில் தங்கம் அண்மைக் காலமாக பெறப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆயினும் இப்படிவுகள் மிகச் சொற்ப அளவுடையதாகவே கூறப்படுகின்றது.
 
== தங்கத்தின் மதிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது