முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

அளவில் மாற்றமில்லை ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
 
== தங்கத்தின் மதிப்பு ==
தங்கத்தின் [['''[[காரட்]]''']] என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது.''' 24''' காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் [[அணிகலன்|ஆபரணங்கள்]] செய்ய முடியாது. '''22''' காரட் முதல் '''9''' காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. '''22'''காரட் தங்கம் என்பது '''91.6''' சதவீதம் தங்கமும் '''8.4''' சதவீதம் [[செம்பு]], [[வெள்ளி]] போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். '''18''' காரட் என்பது '''75''' சதவீதம் தங்கமும், '''14''' காரட் என்பது '''58.5''' சதம் தங்கமும், '''9''' காரட் என்பது '''37.5''' சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. '''22''' காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.
 
== நாணயச் செலாவணி ==
3,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1308763" இருந்து மீள்விக்கப்பட்டது