"தங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

67 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
 
== பண்பாட்டு முக்கியத்துவம் ==
தங்கம் என்பது ஒரு குடும்பத்தின் செல்வ நிலையை மதிப்பிட உதவுகிறது. இது ஒரு ஆடம்பர பொருளாவும் பாவிக்கப்படுகிறது. [[தமிழர்]]கள் தங்கள் பெண்ணின் திருமணத்தின் போது நகைகள் அணிவித்து கணவன் வீட்டிற்கு அனுப்புவது வழக்கம். மேலும், தமிழில் தங்களின் குழந்தைகளுக்கு தங்கம் என்று பெயர் சூட்டுவதும் வழக்கம். இந்தியாவின் செல்வ நிலையைக் கேட்ட பிற நாட்டவர்கள், கடல்வழிப் பயணமாக வந்து வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர் [[மகுமூது கசுனவீ|கஜனி முகம்மது]] என்ற [[முகலாயர்|முகலாய மன்னன்]] இந்தியாவிற்கு 17 முறை படையெடுத்து வந்து இங்குள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றான் என வரலாறு கூறுகிறது.{{ஆதாரம் தேவை}}
 
== உசாத்துணை ==
3,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1308767" இருந்து மீள்விக்கப்பட்டது