மாஸ்கோ சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: kk:Мәскеу шайқасы
No edit summary
வரிசை 8:
|place = மாஸ்கோ பிராந்தியம், உருசிய சோவியக் கூட்டு குடியரசு, சோவிற் ஒன்றியம்
|date = 2 ஒக்டோபர் 1941 – 7 சனவரி 1942
|result = உறுதியானதெளிவான சோவிற்சோவித் வெற்றி
*தந்திரோபாய[[மேல்நிலை உத்தி]]யளவில் சோவிற் வெற்றி
*செருமனிய நடவடிக்கை மற்றும் போர்த்திற[[கீழ்நிலை உத்தி]]யளவில் செருமனிய தோல்வி
*[[பர்பரோசா நடவடிக்கை]]க்குப் பின்னடைவு
|combatant1 = {{flagcountry|Nazi Germany}}
|combatant2 = {{flag|Soviet Union|1923}}
வரிசை 23:
}}
 
'''மாஸ்கோ சண்டை''' (''Battle of Moscow'', [[உருசியம்]]: ''битва под Москвой'', [[இடாய்ச்சு]]: ''Schlacht um Moskau'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) |கிழக்குப் போர்முனையில்]] [[சோவியத் ஒன்றியம்]], [[நாசி ஜெர்மனி]] இடையே அக்டோபர் 1941 - ஜனவரி 1942 காலகட்டத்தில் நடைபெற்ற படைமோதல்களைக் குறிக்க சோவியத் ஒன்றிய வரலாற்றாளர்களால் பயன்படுத்தப்படும் பெயராகும். [[பர்பரோசா நடவடிக்கை]]யின் பகுதியான. இம்மோதல் சோவியத் படைகளுக்கு [[மேல்நிலை உத்தியளவில்உத்தி]]யளவில் வெற்றியாக முடிந்தது.
 
ஜூன் 22, 1941 அன்று சோவியத் தலைமை எதிர்பாராத வண்ணம், நாசி ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தது. [[பர்பரோசா நடவடிக்கை]] என்று குறிப்பெயரிடப்பட்டிருந்த இப்படையெடுப்பின் படைரீதியான மற்றும் அரசியல்ரீதியான இலக்குகளில் ஒன்று சோவியத் ஒன்றியத்தின் தலைநகரும் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான [[மாஸ்கோ]] நகரைக் கைப்பற்றுவதுமாகும். நான்கு மாதங்களுக்கு செருமனி தலைமையிலான [[அச்சு நாடுகள்|அச்சு நாட்டுப் படைகள்]] சோவியத் படைகளை முறியடித்து சோவியத் ஒன்றியத்திற்குள் வேகமாக ஊடுருவின. அக்டோபர் 1941 இல் மாஸ்கோ நகர் வரை முன்னேறி விட்டன. மாஸ்கோ நகரைக் கைப்பற்ற தைஃபூன் நடவடிக்கை என்ற குறிப்பெயரிடப்பட்ட தாக்குதலைத் தொடங்கின. நகரின் வடக்கிலும் தெற்கிலும் இரு கிடுக்கிப்பிடித் தாக்குதல்களை நடத்தி அதை சுற்றி வளைத்துக் கைப்பற்ற முயன்றன.
 
நகரைப் பாதுகாக்க சோவியத் படைகள் அதைச் சுற்றி மூன்று படைவளையங்களை அமைத்திருந்தன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மாஸ்கோ_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது