ஆவிட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: ba:Публий Овидий Назон
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Writer <!-- for more information see [[:Template:Infobox Writer/doc]] -->
| name = ஆவிட்<br/>Ovid
| birthname = பப்ளியசு ஆவிடசு நாசோ
| image = Publius Ovidius Naso in the Nuremberg chronicle XCIIIv.jpg
| caption = "ஆவிட்"டைக் கற்பனையில் வரைந்த படம். ''[[நூரம்பர்க் குரோனிக்கிள்]]'', 1493ன் இல் இடம்பெற்றது.
வரி 16 ⟶ 17:
}}
 
'''ஆவிட்''' (''Ovid'') என அறியப்படும் '''பப்ளியஸ் ஆவிடஸ் நாசோ''' (''Publius Ovidius Naso'', மார்ச் 20, கிமு 43 – கிபி 17) ஒரு [[ரோமக் குடியரசு|உரோமக்]] கவிஞர் ஆவார். இவர் [[காதல்]], கைவிடப்பட்ட [[பெண்]]கள், [[தொன்மம்]] சார்ந்த உருமாற்றங்கள் போன்ற விடயங்கள் குறித்து எழுதியுள்ளார். மரபு வழியாக [[வேர்ஜில்]], [[ஹோராஸ்]] ஆகியோருடன், [[இலத்தீன்]] [[இலக்கியம்|இலக்கியத்தின்]] பெரும் புலவர்களுள் ஒருவராக ஆவிட் கருதப்படுகிறார். பிந்திய பழங்காலத்திலும், மத்திய காலத்திலும், இவரது கவிதைகளைப் போல எழுதும் வழக்கம் பெருமளவில் நிலவியதுடன், இக்கவிதைகள், ஐரோப்பியக் கலையிலும், இலக்கியத்திலும் பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கக்கூடிய தாக்கத்தை உண்டாக்கியிருந்தன.
 
[[பகுப்பு:கவிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆவிட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது