கலை வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[File:La creación de Adán.JPG|thumb|300px|[[மைக்கலாஞ்சலோ]]வின் ''[[ஆதாமின் உருவாக்கம்]]'' (1508-1512) ([[வத்திக்கான் நகர்]]) சிறு தேவாலயத்தில்.]]
{{Art history series}}
'''கலை ''' என்பது பொதுவாக காட்சிக் (visual) கலைகளின் [[வரலாறு|வரலாற்றை]]யே குறிக்கின்றது. எண்ணங்களையும், உணர்வுகளையும் பிறருக்கு விளக்கும் நோக்குடனோ; அழகியல் நோக்கங்களுக்காகவோ; காட்சிக்குரிய வடிவத்தில் மனிதர்களால் உருவாக்கப்படும் ஒரு செய்பொருளே காட்சிக்கலை எனலாம். நீண்ட காலமாகவே கலையைப் பல்வேறு விதமாக வகைப்படுத்தி வந்துள்ளனர். மத்திய காலத்தில் ''தாராண்மக் கலை'' (liberal arts), ''இயந்திரம்சார் கலை'' (mechanical arts) என்ற வகைப்பாடு இருந்தது. எனினும் அக்காலத்தில் கலை என்பதில், இன்று அறிவியல், வேளாண்மை, பொறியியல் போன்ற துறைகளைச் சார்ந்த விடயங்களும் அடங்கியிருந்தன. தற்காலத்தில் ''நுண் கலைகள்'', ''பயன்படு கலைகள்'' என்ற வகைப்பாடு உள்ளது. தற்காலத்தில் மனித ஆக்கத்திறனின் வெளிப்பாடே கலை என்று வரைவிலக்கணம் கூறுகின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலும் கலைகளை ஒன்பதாக வகுத்தனர். [[கட்டிடக்கலை]], [[நடனம்]], [[சிற்பக்கலை|சிற்பம்]], [[இசை]], [[ஓவியக்கலை|ஓவியம்]], [[கவிதை]], [[திரைப்படம்]], [[ஒளிப்படவியல்]], [[வரைகதை]] என்பன இவை.
"https://ta.wikipedia.org/wiki/கலை_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது