திஸ்கின்வாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: eu:Tskhinvali
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 29:
'''திஸ்கின்வாலி''' (Tskhinvali) [[ஜோர்ஜியா (நாடு)|ஜோர்ஜியா]] நாட்டின் நடப்பின்படி மெய்யான [[தெற்கு ஒசேடியா]] பகுதியின் தலைநகரம் ஆகும். [[2008]] கணக்கெடுப்பின் படி மொத்தத்தில் 30,000 மக்கள் இந்நகரில் வசிக்கின்றனர். ஜோர்ஜிய தலைநகரம் [[திபிலீசி]]யிலிருந்து வடமேற்கில் 100 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்நகரம் வழியாக [[பெரிய லியாக்வி ஆறு]] பாய்கிறது.
 
[[2008]]இல் [[ரஷ்யா|ரஷ்ய]] படைகளுக்கும் ஜோர்ஜியாவின் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையில் ரஷ்ய படை திஸ்கின்வாலியை கைபற்றிகைப்பற்றி ஜோர்ஜியா படைபடையை வெளியேறியுள்ளனர்வெளியேற்றியுள்ளனர். இந்தஇச் சம்பவத்தில் 1500ஏறக்குறைய கணக்கான1500 மக்கள் கொல்லப்பட்டு திஸ்கின்வாலி மக்களின்மக்களுள் பெரும்பான்மைபெரும்பான்மையோர் ரஷ்யாவின் [[வடக்கு ஒசேத்தியா]] பகுதியுக்குபகுதிக்கு வெளியேறியுள்ளனர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/திஸ்கின்வாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது