முனுசாமி நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 25:
| spouse =
}}
'''பொல்லினி முனுசாமி நாயுடு''' (1885 -1935) [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] முன்னாள் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வரும்]] [[நீதிக்கட்சி|நீதிக்கட்சியின்]] தலைவருமாவார். சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சிமுறையின் கீழ் பதவி வகித்த நான்காவது முதல்வர் இவர். 1930 முதல் 32 வரை முதல்வராகபதவியில் இருந்தார்.
 
==பிறப்பும் படிப்பும்==
முனுசாமி 1885 ஆம் ஆண்டு தற்கால [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர மாநிலம்]], [[சித்தூர்]] மாவட்டத்தில் வேலமஜேரி என்னும் கிராமத்தில் கம்மா நாயுடு ஜாதியில்சாதியில் பிறந்தார். இவரது குடும்பம் விவசாயப் பின்புலம் கொண்டது. அவர் [[சென்னை கிருத்துவக் கல்லூரி|சென்னைக் கிருத்துவக் கல்லூரியில்]] சட்டக் கல்வி படித்து பட்டம் பெற்றார்; வழக்கறிஞராக பணியாற்றினார். விவசாயம், கடன் வழங்குதல் ஆகிய தொழில்களையும் செய்த அவர் சித்தூரில் ஒருஓர் ஆலையும் நடத்தினார்.<ref name="chittoor1">{{cite book | title=Me and My Times| last=Narasimhan| first=C.| coauthors=| date=1986| publisher=Radna Corporation| id=| page=60}}</ref><ref name="politicsforpower">{{cite book | title=Politics for Power: The Role of Caste and Factions in Andhra Pradesh, 1880-1980| last=Innaiah| first=N.| date=1981| pages=180| publisher=Scientific Services}}</ref><ref name="kammahistory">{{cite book | title=A BriefHistory of the Kammas| last=Choudary| first=Kotta Bhavaiah| date=1954| pages=90| publisher=Scientific Services}}</ref><ref name="mcc_alumni">[http://www.mcc.edu.in/index.php?option=com_content&task=view&id=80&Itemid=155 Some Outstanding Alumni of the College]</ref>
 
==அரசியல் வாழ்க்கை==
வரிசை 37:
 
==முதல்வராக==
முதல்வர் பதவி தவிர, உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் முனுசாமி இருந்தார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மற்ற அமைச்சர்கள் – [[பி. டி ராஜன்]] (வளர்ச்சி, பதிவு மற்றும் பொதுப்பணித் துறைகள் ), [[குமாரசாமி ரெட்டியார்]] (கல்வி மற்றும் சுங்கத் துறைகள்) ஆவர். முனுசாமி முதல்வராகப் பதவியேற்ற போது, உலகைஉலகைப் பீடித்திருந்த [[பெரும் பொருளியல் வீழ்ச்சி|பெரும் பொருளியல் வீழ்ச்சியின்]] தாக்கம் சென்னை மாகாணத்தில் கடுமையாக இருந்தது. மாகாணத்தின் தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டிருந்தன. நிதிப் பற்றாக்குறையால் தள்ளாடிய அரசு நிலவரியை உயர்த்தியது. இதனால், மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது. முனுசாமி நாயுடுவின் பதவிக் காலத்தில் நீதிக் கட்சியில் உட்க்கட்சிப் பூசல்கள் பெருகின. [[பொபிலி அரசர்]], வெங்கடகிரி அரசர் ஆகியோர் தலைமையில் ஜமீந்தார்கள் கோஷ்டி, முனுசாமி, என், ஜி. ரங்கா தலைமையில் அரசு ஆதரவாளர் கோஷ்டி என இரு குழுக்கள் கட்சிக்குள் பலப் பரீட்சை செய்து வந்தன. ஜமீந்தார் கோஷ்டி, முனுசாமி காங்கிரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக குற்றஞ்சாட்டியது.<ref name="ralhan"/><ref name="ralhan">{{cite book | title=Encyclopaedia of Political Parties| last=Ralhan| first=O. P. | coauthors=| year=2002| pages=196–198| publisher=Anmol Publications PVT. LTD| isbn=8174888659, ISBN 9788174888655}}</ref><ref name="ralhan" /><ref name="Manikumar2">{{Cite book| last =Manikumar| first =K. A.| title = A colonial economy in the Great Depression, Madras (1929-1937)| publisher = Orient Blackswan| year = 2003| location = | pages = 185–198| url =http://books.google.com/books?id=8eWkmxJRnoAC&pg=PA185 |id= ISBN 8125024565, ISBN 9788125024569}}</ref>
 
11-12 அக்டோபர் 1932 இல் [[தஞ்சை|தஞ்சையில்]] நடைபெற்ற நீதிக்கட்சியின் பன்னிரெண்டாவது மாநில மாநாட்டில் பெரும் குழப்பத்திற்கிடையே ஜமீந்தார் கோஷ்டி பொபிலி அரசரை கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. பின்னர் அமைச்சர்கள் ராஜனும், குமாரசாமியும் பதவி விலகினர். அடுத்து தன் மீது [[நம்பிக்கையில்லாத் தீர்மானம்]] கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்த முனுசாமி நவம்பர் 4 ஆம் நாள், தானே பதவி விலகினார். அவருக்குப் பின் பொபிலி அரசர் முதல்வரானார்.<ref name="innaiah2" /><ref name="charismainpoliticsp38">{{cite book | title=Charisma in Politics: A Special Study of Andhra Pradesh Politics| last=Innaiah| first=N.| date=1985| publisher=V. Komala| page=47}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/முனுசாமி_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது