பானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
துவக்கம்
வரிசை 1:
பானகம் [[தமிழர்]] திருவிழாக்களின்போது செய்யப்படும் குடிபானம் ஆகும். வெல்லத்தை மாவாக்கி, ஏலக்காயை நசுக்கி நீரில் கலந்து பானகம் செய்வர். ஊர்ப்புறங்களில் கோயில் திருவிழாக்களின்போதும் செய்யப்படும்.
'''பானக்கரம்''' என்பது [[புளி]], [[வெல்லம்]]/[[கருப்பட்டி]], [[திப்பிலி]], [[ஏலக்காய்|ஏலம்]] ஆகியவை கலந்து தயாரிக்கப்படும் சுவைநீர். முன்னர், [[கோடைகாலம்|கோடைகாலத்தில்]] தமிழ்நாட்டில் இது விரும்பிக் குடிக்கப்பட்டது. இன்றும் சில ஊர்களில் கோயில் திருவிழாக்களின் போது மோர்ப்பந்தல், தண்ணீர்ப்பந்தல் போன்று பானக்கரமும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:தமிழர் உணவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பானகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது