இயற்பியல் பண்பளவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{சான்றில்லை}}
சி +அகத்தொடர்புகள் உருவாக்கம்
வரிசை 1:
ஒரு பொருளின் [[நீளம்]], [[அகலம்]], [[நிறை]], [[கன அளவு]], [[வெப்பநிலை]], காந்தப் புலம் முதலிய அளக்ககூடிய இயற்பியல் '''இயல்புகளையும் பண்பு'''களையும் எண்களோடு குறிப்பது இயற்பியல் பண்பளவுகள் என்பது. ''Q'' என்பது ஒரு இயற்பியல் பண்பளவு என்றால் அது {''Q''} என்னும் ஓர் [[எண்]]ணாலும் [Q] என்னும் இயற்பியல் பண்பு அளவடி அலகாலும் (physical unit) பெருக்கிப் பெறும் தொகையாகும்.
{{சான்றில்லை}}
'''இயற்பியல் அளவுகள்''', அடிப்படை அளவுகள் மற்றும் வழி அளவுகள் என இருவகைப்படுத்தலாம். மற்ற எந்த [[இயற்பியல்]] அளவுகளாலும் குறிப்பிட முடியாத அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும். [[நீளம்]], [[நிறை]], [[காலம்]], [[வெப்பநிலை]] போன்றவை அடிப்படை அளவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
 
:: Q = {Q} x [Q]
அடிப்படை அளவுகளால் குறிப்பிடக்கூடிய அளவுகள் வழி அளவுகள் எனப்படும். [[பரப்பு]], [[கனவளவு]], [[அடர்த்தி]] போன்றவை வழி அளவுகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
 
(இன்று [[SI]] அலகுகளில் குறிப்பிடப்படும்). ஓர் இயற்பியல் பண்பளவை அளக்ககூடிய இயற்பியல் பண்புவெளி ( ''physical dimension'') என்னும் கருத்தை முதலில் [[1822]]ல் ஃவூரியர் (Fourier) முன்மொழிந்தார்.
கொடுக்கப்பட்டுள்ள இயற்பியல் அளவுடன் (quantity) ஒப்பிடப் பயன்படும் ஒரு நிறுவப்பட்ட படித்தர அளவு (standard), இயற்பியல் அளவின் அலகு (Unit) எனப்படும். அடிப்படை அளவுகளை அளந்தறியும் அலகுகள் அடிப்படை அலகுகள் எனவும், வழி அளவுகளை அளந்தறியும் அலகுகள் வழி அலகுகள் எனவும் கூறப்படுகின்றன.
 
== SI அலகு முறை ==
{{Main|அனைத்துலக முறை அலகுகள்}}
தற்காலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் SI அலகு முறை (System International de Units) கீழே விவரிக்கப் பட்டுள்ளது.
 
{{stubrelatedto|இயற்பியல்}}
'''அடிப்படை அளவுகள்:'''
{| class="wikitable"
|-
! இயற்பியல் அளவுகள்
! அலகுகள்
! குறியீடு
|-
| நீளம்
| மீட்டர்
| m
|-
| நிறை (திணிவு)
| கிலோகிராம்
| kg
|-
| காலம்
| நொடி
| s
|-
| மின்னோட்டம்
| ஆம்பியர்
| A
|-
| வெப்பநிலை
| கெல்வின்
| K
|-
| ஒளிச்செறிவு
| கேண்டலா
| Cd
|-
| பொருளின் அளவு
| மோல்
| mol
|}
 
[[பகுப்பு:இயற்பியல்]]
'''துணை அளவுகள்:'''
[[பகுப்பு:வேதியியல்]]
{| class="wikitable"
|-
! இயற்பியல் அளவுகள்
! அலகுகள்
! குறியீடு
|-
| தளக்கோணம்
| ரேடியன்
| rad
|-
| திண்மக் கோணம்
| ஸ்டிரேடியன்
| sr
|}
 
[[ar:كمية فيزيائية]]
'''வழி அளவுகளும் அவற்றின் அலகுகளும்:'''
[[be:Фізічныя велічыні]]
{| class="wikitable"
[[bg:Физична величина]]
|-
[[ca:Magnitud física]]
! இயற்பியல் அளவுகள்
[[cs:Fyzikální veličina]]
! சமன்பாடு
[[de:Physikalische Größe]]
! அலகு
[[en:Physical quantity]]
|-
[[eo:Fizika grando]]
| பரப்பு
[[et:Füüsikaline suurus]]
| நீளம் x அகலம்
[[fa:کمیت فیزیکی]]
| m<sup>2</sup>
[[fi:Suure]]
|-
[[fr:Grandeur physique]]
| கன அளவு
[[he:גודל פיזיקלי]]
| நீளம் x அகலம் x உயரம்
[[hi:भौतिक राशि]]
| m<sup>3</sup>
[[hr:Mjerna veličina]]
|-
[[hu:Fizikai mennyiség]]
| திசைவேகம்
[[id:Besaran]]
| இடப்பெயர்ச்சி / காலம்
[[it:Grandezza fisica]]
| m s<sup>-1</sup>
[[ja:物理量]]
|-
[[ka:ფიზიკური სიდიდე]]
| முடுக்கம்
[[kk:Физикалық шама]]
| திசைவேகம் / காலம்
[[ko:물리량]]
| m s<sup>-2</sup>
[[lb:Physikalesch Gréisst]]
|-
[[lt:Fizikinis dydis]]
| கோணத் திசைவேகம்
[[lv:Fizikāls lielums]]
| கோண இடப்பெயர்ச்சி / காலம்
[[mk:Физичка величина]]
| rad s<sup>-1</sup>
[[ms:Kuantiti fizikal]]
|-
[[nds:Physikaalsch Grött]]
| கோண முடுக்கம்
[[nl:Natuurkundige grootheid]]
| கோணத் திசைவேகம் / காலம்
[[nn:Storleik]]
| rad s<sup>-2</sup>
[[no:Fysisk størrelse]]
|-
[[pa:ਭੌਤਿਕ ਮਾਤਰਾ]]
| அடர்த்தி
[[pl:Wielkość fizyczna]]
| நிறை / கன அளவு
[[pms:Grandëssa fìsica]]
| kg m<sup>-3</sup>
[[pt:Grandeza física]]
|-
[[qu:Chhikan kay]]
| உந்தம்
[[ro:Mărime fizică]]
| நிறை x திசைவேகம்
[[ru:Физическая величина]]
| kg m s<sup>-1</sup>
[[simple:Physical quantity]]
|}
[[sk:Fyzikálna veličina]]
 
[[sl:Fizikalna količina]]
[[பகுப்பு:இயற்பியல்]]
[[sr:Физичка величина]]
[[பகுப்பு:அளவை முறைகள்]]
[[sv:Storhet]]
[[பகுப்பு:அளவியல்]]
[[uk:Фізична величина]]
[[vi:Đại lượng vật lý]]
[[zh:物理量]]
"https://ta.wikipedia.org/wiki/இயற்பியல்_பண்பளவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது