"மரபு வழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,375 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:نسب (فرگشت))
'''மரபு வழி''' <ref>தொல்காப்பியம் மரபியல்</ref> என்பது மரபணுக்களின் வழித்தோன்றல்கள். அரச பரம்பரையைக் குறிக்க இச்சொல் பொருத்தமானது. ஆசிரியரின் வழிவந்த மாணாக்கர் பரம்பரையும் தமிழக வரவாற்றில் உண்டு. இது கருத்து மரபு. இதனை '''வம்சம்''', '''பரம்பரை''' என்றும் வழங்குவர்.
'''வம்சம்''' அல்லது '''பரம்பரை''' என்பது ஒரே குடும்பத்தை சார்ந்த, ஒரே [[மரபணு]] வழி வந்தவர்களை குறிப்பதாகும்.
 
==புராணம்==
'''சந்திரனது''' வழித்தோன்றிஇத் தராமண்டல'' - வீர பாண்டியன் (946-966)
சிவகாசிச் செப்பேட்டுப் பகுதி, மேலும் இம்மெய்க்கீர்த்திகளில் மேலும் சில பாண்டியர் சந்திர வம்ச வழிவந்தோர் எனக்கூறப்படுகின்றனர் [http://library.senthamil.org/265.htm/] </ref> எனவும் [[சோழர்]] சூரிய வம்சம்<ref>கலிங்கத்துப்பரணி சோழர் வம்சாவளி</ref> [[பல்லவர்]] பரத்துவாசர் வம்சம்<ref>மயிதவோலுப் பட்டயம்</ref> எனவும் கூறப்படுகின்றனர்.
==மாணாக்கர் பரம்பரை==
* [[வைணவ குருபரம்பரை]]
* [[சிற்றம்பலநாடி பரம்பரை]]
* [[சம்பந்த முனிவர் பரம்பரை]]
* [[காஞ்சி - ஞானப்பிரகாசர் ஆதீன பரம்பரை]]
* [[காவை - அம்பலநாத தம்பிரான் பரம்பரை]]
* [[கண்ணுடைய வள்ளல் பரம்பரை]]
* [[தரும்புர ஆதீன பரம்பரை]]
* [[திருவாவடுதுறை ஆதீன பரம்பரை]]
* [[கமலை ஞானப்பிரகாசர் மாணாக்கர் பரம்பரை]]
* [[சூரியனார் கோயில் ஆதீன பரம்பரை]]
* [[கமலை ஞானப்பிரகாசர் மாணாக்கர் மரம்பரை]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1309339" இருந்து மீள்விக்கப்பட்டது