இலங்கை ஆப்பிரிக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
{{தலைப்பை மாற்றுக}}
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
"'''இலங்கை ஆப்பிரிக்கர்''' எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
'''இலங்கை ஆப்பிரிக்கர்''' என்போர் [[இலங்கை]]யில் வசிக்கும் ஆப்பிரிக்க வம்சாவளியினர் ஆவர். இலங்கையில் [[பிரித்தானியா|பிரித்தானியக்]] குடியேற்றக் காலங்களில் ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டு பல்வேறு பணியில் அமர்த்தப்பட்டவர்கள், அப்படியே இலங்கையின் ஏனைய சமூகங்களுடன் ஒன்றி வாழ்பவர்களாவர். இன்று இவர்கள் எத்தனைப் பேர் இலங்கையில் வசிக்கின்றனர் என்பது தொடர்பான புள்ளிவிபரங்கள் இல்லை. இருப்பினும் இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர், வடமேற்கே [[புத்தளம் மாவட்டம்|புத்தளம் மாவட்டத்தின்]], [[சிரம்பியடி]] பகுதியிலும், சிறு எண்ணிக்கையானோர் [[மட்டக்களப்பு]] மற்றும் [[திருகோணமலை]] மாவட்டங்களிலும் உள்ளனர்.
{{தலைப்பை மாற்றுக}}
{{Infobox Ethnic group
|group = இலங்கை காப்பிலி
|image =
|caption =
|population =சில ஆயிரங்கள் (2005)<ref>http://www.lankalibrary.com/cul/kaffirs.htm</ref><br>~1,000 (2009)<ref name="france24.com">http://www.france24.com/en/node/4925462</ref>
|region1 = {{flagcountry|Sri Lanka}}
|pop1 =1,000
|ref1 = <ref name="france24.com"/>
|region1 = [[வடமேற்கு மாகாணம், இலங்கை|வடமேற்கு மாகாணம்]]
|pop1 = <ref name="france24.com"/>
|ref1 =
|region2 = [[நீர்கொழும்பு]]
|pop2 =
|ref2 = <ref name="france24.com"/>
|region3 = [[திருகோணமலை]]
|pop3 =
|ref3 = <ref name="france24.com"/>
|region4 = [[மட்டக்களப்பு]]
|pop4 =
|ref4 = <ref name="france24.com"/>
|region5 =
|pop5 =
|ref5 =
|region6 =
|pop6 =
|ref6 =
|languages = இலங்கை காப்பிலி மொழி, சிங்களம், தமிழ், இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி
|religions = ஆரம்பத்தில் [[இசுலாம்]], [[உரோமன் கத்தோலிக்கம்]], [[பௌத்தம்]]
|related = மொசாம்பிக், [[பரங்கியர்]], [[சிங்களவர்]], [[இலங்கைத் தமிழர்]]
|footnotes =
}}
 
'''இலங்கை காப்பிலி''' அல்லது '''இலங்கை காபிர்''' (''Sri Lankan Kaffirs'', [[போர்த்துக்கீச மொழி]]: cafrinhas, {{lang-si|කාපිරි}}) எனப்படுவோர் [[16ம் நூற்றாண்டு]]க் காலப்பகுதியில் [[போர்த்துக்கேயர்]]கள் [[இலங்கை]]யைக் கைப்பற்றி ஆண்ட போது, [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்க]] அடிமைகளாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, அதன் பின்னர் உள்ளுர் மக்களுடன் கலந்து கொண்ட இனத்தவரைக் குறிக்கும். இவர்களின் முன்னோர்களாக ஆப்பிரிக்கர்களும் போர்த்துக்கேய வணிகர்களும் காணப்படுகின்றனர். இவர்கள் பேசியது போர்த்துக்கீசம் கலந்த காப்பிலி (ஆப்பிரிக்க) கிரியோல் மொழியாக இருந்தபோதிலும், தற்போது [[சிங்களம்|சிங்களமே]] இவர்களின் தாய்மொழியாக மாறிவிட்டது. புகழ்பெற்ற '[[பைலா]]' என்ற இசை ஆட்டத்திலிருந்து 'கப்ரிஞ்சா' மற்றும் 'மஞ்சா' என்னும் அவர்களது ஆடல் பண்பாட்டுத் தனித்துவம் மிக்கதாகக் காணப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
{{இலங்கையில் குடியேறியோர்}}
 
[[பகுப்பு:இலங்கை மக்கள்]]
 
[[en:Sri Lanka Kaffirs]]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_ஆப்பிரிக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது