"இலங்கை ஆப்பிரிக்கர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

251 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''இலங்கை ஆப்பிரிக்கர்''' எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
'''இலங்கை ஆப்பிரிக்கர்''' என்போர் [[இலங்கை]]யில் வசிக்கும் ஆப்பிரிக்க வம்சாவளியினர் ஆவர். இலங்கையில் [[பிரித்தானியா|பிரித்தானியக்]] குடியேற்றக் காலங்களில் ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டு பல்வேறு பணியில் அமர்த்தப்பட்டவர்கள், அப்படியே இலங்கையின் ஏனைய சமூகங்களுடன் ஒன்றி வாழ்பவர்களாவர். இன்று இவர்கள் எத்தனைப் பேர் இலங்கையில் வசிக்கின்றனர் என்பது தொடர்பான புள்ளிவிபரங்கள் இல்லை. இருப்பினும் இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர், வடமேற்கே [[புத்தளம் மாவட்டம்|புத்தளம் மாவட்டத்தின்]], [[சிரம்பியடி]] பகுதியிலும், சிறு எண்ணிக்கையானோர் [[மட்டக்களப்பு]] மற்றும் [[திருகோணமலை]] மாவட்டங்களிலும் உள்ளனர்.<ref>[http://www.tamilwin.com/show-RUmryBRcNWgry.html இலங்கையில் ஆபிரிக்கர்கள்! அழிந்துவரும் ஓர் அடையாளம்]</ref>
 
==சான்றுகள்==
<references/>
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1309792" இருந்து மீள்விக்கப்பட்டது