மன்னார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
 
==சுற்றுலாப் பிரதேசங்கள்==
மன்னார் நகரப் பகுதியில் நகரத்தில் உள்நுளைகையில் அல்லது வெளியேறும் இடத்தில் பாலத்திற்கு அருகில் மூர்வீதியில் ஏறத்தாழ 1 [[கிலோமீட்டர்]] தொலைவில் சித்திவிநாயகர் கல்லூரிக்கு சற்றே அப்பால் [http://www.newmannar.com/2013/01/biobab-tree-tamil.html பெருக்க மரம்] ஒன்றுள்ளது. இது பருமனில் பெருத்தவண்ணமுள்ளது. இதை அருகில் உள்ள தேவாலயம் ஒன்று பராமரித்து வருகின்றது. இதைவிடத் தேவரத்தில் இடம்பெற்ற [[திருக்கேதீஸ்வரம்| [http://www.thiruketheechcharam.com/ திருக்கேதீஸ்வரத்தையும்]]திருக்கேதீஸ்வரம்] யாத்திரீகள் வந்துபோகின்றனர். அங்கே யாத்திரீகர் மடங்கள் பல உள்ளன.
 
==போக்குவரத்து==
"https://ta.wikipedia.org/wiki/மன்னார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது