"நுளம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,985 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(கொசு-க்கு வழிமாற்றப்படுகிறது)
'''நுளம்பு''' என்பது மாட்டைக் கடிக்கும் ஈ. ஈழத் தமிழில் இது ஆளைப் படிக்கும் [[கொசு]]வைக் குறிக்கவும் பயன்படுகிறது. இதனை மொழியியலார் பொருளேற்றம் semantics என்கின்றனர்.
#redirect [[கொசு]]
 
உறைபனி பொழிந்த பின் ஊதைக் காற்று வீசிக் குளிர் நடுக்கம் தரும் யாம நேரம். அப்போது நுளம்பு பசுவைக் கடிக்கிறது. அது தலையை ஆட்டி நுளம்பை ஓட்டுகிறது. அப்போது மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த மணி ஒலிக்கிறது. மீண்டும் கடி. மீண்டும் தலையாட்டம். மீண்டும் மணியொலி. மணியோசை கேட்டதும் வீடில் உள்ளவர் விழித்துக்கொள்கின்றனர். இது தலைவன்-தலைவி கள்ளக்காதல் உறவுக்கு இடையூறாக உள்ளதாம்.<ref>
பார்க்க [[பேச்சு:நுளம்பு]]
<poem>சிறை பனி உடைந்த சேயரி மழைக் கண்
பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி,
பிறரும் கேட்குநர் உளர்கொல்?-உறை சிறந்து,
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து,
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே. (குறுந்தொகை 86)</poem></ref>
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1310950" இருந்து மீள்விக்கப்பட்டது