"குஜராத் வன்முறை 2002" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,915 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
[[படிமம்:Ahmedabad riots1.jpg|thumb|300px|வன்முறை சமயத்தில் அகமதபாத் நகரின் தோற்றம்]]
 
'''குஜராத் வன்முறை 2002''' எனக் குறிப்பிடுவது [[இந்தியா]]வின் [[குஜராத்]] மாநிலத்தில் [[2002]] ஆம் ஆண்டு அம்மாநிலத்தின் சிறுபான்மை சமூகமான [[முஸ்லிம்]]களுக்கு எதிராக [[இந்து]]சமுக மதவெறியர்களால்பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளையாகும். [[பெப்ரவரி 27]], [[2002]] கோத்ரா ரயில் நிலையத்தில் இந்து யாத்திரிகள் பயணம் செய்த [[கோத்ரா தொடருந்து எரிப்பு|தொடருந்துப்பெட்டி எரிக்கப்பட்டு]] 58 பேர் இறந்த சம்பவத்தை அடுத்தே குஜராத்தில் இந்து-முஸ்லிம்களுக்கிடையில் [[வன்முறை]] நிகழ்ந்தது.
 
== கலவரத்தின் ஆரம்பம் ==
[[அயோத்தி]] பிரச்சனையின் ஒரு தொடராக இக்கலவரத்தை கருதலாம். அயோத்தியில் நடந்த "தூண் தான" நிகழ்ச்யில் கலந்துகொண்டு திரும்பிகொண்டிருந்த கரசேவகர்கள் மீது சமுக பயங்கரவாதிகள் தீ வைதனர். இதில் 58 பேர் [[கோத்ரா]] எனும் இடத்தில் தொடர்வண்டியிலேயே கருகி உயிரிழந்தனர். இசுலாமியர்கள்தான் சபர்மதி விரைவு வண்டியை எரித்ததாக பயங்கரவாதிகளால் வதந்தி கிளப்பப்பட்டது .<ref>http://www.milligazette.com/gujarat/index.htm</ref>
 
கோத்ரா சம்பவம் நடந்த பின் அந்நகருக்கு வருகைதந்த முதல்வர் [[நரேந்திர மோடி]] பகிரங்கமாக இசுலாமியர்களை குற்றம் சாட்டினார். பிறகு சங்க பரிவாரங்களுடன் அரசும் இணைந்து மாநிலம் தழுவிய அடைப்பிற்கு அழைப்பு விடுத்தது. இந்தியாவின் உள்துறை அமைச்சர் [[அத்வானி]] வெளிநாட்டு சதி இருப்பதாக குற்றம் சாட்டினர். ஆனால் பா.ஜ.க. ஆட்சி செய்யும் நடுவண் அரசு மற்றும் மாநில அரசு தனது "சொந்த" (இரண்டாம் தர) மக்களை களையெடுக்கும் திட்டத்தை செயல்படுத்தின. இதன் பின் ஏற்பட்ட கலவரத்தில் [[வீ.எச்.பீ.]] மற்றும் [[ஆர்.எஸ்.எஸ்.]] மற்றும் அதன் சகாக்கள் இணைந்துகொண்டு இசுலாமியர்களை குறிவைத்து தாக்குதலை நடத்த தொடங்கினர். பெண்கள், குழந்தைக்கள் மற்றும் முதியவர்களையும் தங்களது இலக்குகளாக கொண்டு படுகொலை செய்ய தொடங்கினர்.[http://www.copymannan.blogspot.com தெஹல்கா ரிப்போர்ட்]
 
சுமார் மூன்று நாட்கள் நடந்த இந்த படுகொலையில் குஜராத் அரசின் பங்கு குறிப்பிடத்தகுந்ததாகும். ஏனெனில் இசுலாமியர்களை பாதுகாக்க ஒரு துரும்பைக்கூட அரசு கிள்ளிபோடவில்லை. [[உச்ச நீதிமன்றமும்]] எதிர்கட்சிகளும் இணைந்து தங்களது எதிர்ப்பை காட்டவே பல வாரங்களுக்கு பின் கலவரம் முடிவுக்கு வந்தது. போலிசார் மற்றும் அரசு அதிகாரிகள் கலவரக்காரர்களுக்குத் தேவையான அனைத்து "உதவிகளையும்?" செய்தனர். [http://www.copymannan.blogspot.com தெஹல்கா ரிப்போர்ட்]. நடுவண் அரசு தன் பங்கிற்கு மாநில அரசுக்கு இணையாக அமைதி காத்தது. சர்வதேச அளவில் இந்தியாவின் "மதச்சார்பற்ற அரசு?" விமர்சிக்கப்பட்டது.இந்த சம்பவத்திற்க இந்திய பிரதமர் ஐ.நா சபையில் மன்னிப்பு கேட்க நேரிட்டது. இது ஒரு தேசிய இழிவாக கருதப்படுகிறது. குஜராத் கலவரங்களுக்குப் பின் இந்தியாவில் இருக்கும் இசுலாமியர்களின் பாதுகாப்பு ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1311682" இருந்து மீள்விக்கப்பட்டது