இணையத் தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 1:
'''இணையத் தொலைக்காட்சி ''' (''Internet television'', ''Internet TV'', அல்லது ''Online TV'') எனப்படுவது [[இணையம்]] வழியாக [[தொலைக்காட்சி]] நிகழ்ச்சிகளை எண்ணிம முறையில் வழங்குதலாகும். இது பல்வேறு நிறுவனங்களும் தனிநபர்களும் உருவாக்கிடும் குறுநிகழ்ச்சிகள் அல்லது ஒளிதங்களைக் குறிக்கும் [[வலைத்தள தொலைக்காட்சி]]யினின்றும் மாறானது; அதேபோல தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களுக்கு ஓர் தொழினுட்ப சீர்தரமாக உருவாகி வரும் [[இணைய நெறிமுறைத் தொலைக்காட்சி]]யினின்றும் மாறானது. பல வழைமையான ஒளிபரப்பாளர்கள் ஒளித ஓடை தொழினுட்பத்தை பயன்படுத்தி பொதுவான இணையம் வழியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பிற ஒளித உள்ளடக்கங்களையும் காட்டுவதை இணையத் தொலைக்காட்சி எனப் பொதுவாகக் குறிப்பிடுகிறோம். இது பயன்படுத்தப்படும் தொழினுட்பத்தை விவரிப்பதில்லை. [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] ''ஆர்டிஈ பிளேயர்'', [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] ''பிபிசி ஐபிளேயர்'', ''4oD'', ''ஐடிவி பிளேயர்'', ''யுடிவி பிளேயர்'', ''டிமாண்டு ஃபைவ்'' ஆகியனவும் [[ஐக்கிய அமெரிக்காவில்அமெரிக்கா]]வில் ''ஹூலூ'', [[நெதர்லாந்து|நெதர்லாந்தில்]] ''நெதர்லாந்து 24'', ஆத்திரேலியாவில்[[ஆத்திரேலியா]]வில் ''ஏபிசி ஐவியூ'' மற்றும் ''ஆத்திரேலியா லைவ் டிவி'' போன்ற நிறுவனங்கள் இச்சேவையை வழங்கி வருகின்றன.
 
==External links==
"https://ta.wikipedia.org/wiki/இணையத்_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது