"நுளம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

547 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (சிறு திருத்தம்)
சி
{{Taxobox
[[படிமம்:Floury Baker cicada side.JPG||thumb|200 px|right|மாட்டைக் கடிக்கும் நுளம்பு ]]
| image = Floury Baker cicada side.JPG
'''நுளம்பு''' (Abricta curvicosta) என்பது மாட்டைக் கடிக்கும் ஈ. இது மாட்டின் கண்ணோரம் மேயும். காதுகளில் கடிக்கும். மாட்டின் பிற உறுப்புப் பகுதியில் எப்போதாவது கடிப்பதும் உண்டு. ஈழத் தமிழில் இது ஆளைக் கடிக்கும் [[கொசு]]வைக் குறிக்கவும் பயன்படுகிறது. இதனை மொழியியலார் பொருளேற்றம் (semantics) என்கின்றனர்.
| image caption =
| regnum = [[விலங்கு|விலங்கினம்]]
| phylum = [[கணுக்காலி]]
| classis = [[பூச்சி]]
| ordo = Hemiptera
| familia = Cicadidae
| genus = ''Abricta''
| species = '''''A. curvicosta'''''
| binomial = ''Abricta curvicosta''
| binomial authority = (கெர்மர்)
}}
'''நுளம்பு''' (''Abricta curvicosta'', பொதுவாக ''floury baker'', அல்லது ''floury miller''<ref>{{cite book|title=The Australian Encyclopaedia|pages=25|year=1979|publisher=Grolier Society of Australia|isbn=0-9596604-1-0|first=Bruce W.|last=Pratt}}</ref>) என்பது மாட்டைக்[[மாடு|மாட்டை]]க் கடிக்கும் [[]]. இது மாட்டின் கண்ணோரம் மேயும். காதுகளில் கடிக்கும். மாட்டின் பிற உறுப்புப் பகுதியில் எப்போதாவது கடிப்பதும் உண்டு. ஈழத் தமிழில் இதுநுளம்பு என்பது ஆளைக் கடிக்கும் [[கொசு]]வைக் குறிக்கவும்குறிக்கப் பயன்படுகிறது. இதனை மொழியியலார் பொருளேற்றம் (''semantics'') என்கின்றனர்.
 
உறைபனி பொழிந்த பின் ஊதைக் காற்று வீசிக் குளிர் நடுக்கம் தரும் யாம நேரம். அப்போது நுளம்பு பசுவைக் கடிக்கிறது. அது தலையை ஆட்டி நுளம்பை ஓட்டுகிறது. அப்போது மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த மணி ஒலிக்கிறது. மீண்டும் கடி. மீண்டும் தலையாட்டம். மீண்டும் மணியொலி. மணியோசை கேட்டதும் வீடில் உள்ளவர் விழித்துக்கொள்கின்றனர். இது தலைவன்-தலைவி கள்ளக்காதல் உறவுக்கு இடையூறாக உள்ளதாம்.<ref>
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே. (குறுந்தொகை 86)</poem></ref>
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
1,14,210

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1311728" இருந்து மீள்விக்கப்பட்டது