சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Thanumalayantemple.JPG|200pxl|right|thumb|சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்]]
 
[[கன்னியாகுமரி மாவட்டம்]], [[சுசீந்திரம்]] எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சுசீந்திரம்_தாணுமாலயன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது