"சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,029 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
[[படிமம்:Thanumalayantemple.JPG|200pxl|right|thumb|சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்]]
 
[[கன்னியாகுமரி மாவட்டம்]], [[சுசீந்திரம்]] எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது. இக்கோயில் 5400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் அரச கோபுரத்தின் உயரம் நூற்று முப்பத்தி நாலரை அடி இருக்கிறது.
 
==வரலாறு==
 
தாணுமாலயன் கோயில் அமைந்துள்ள இடம் சுசீந்திரம் என அழைக்கப்படுகிறது. அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் நீங்க தேவேந்திரன் இத்தலத்துக்கு வந்து மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் இது. சுசீ என்றால் தூய்மை என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்படலாயிற்று.
 
==அறம் வளர்த்த அம்மன்==
 
இக்கோயிலில் “அறம் வளர்த்த அம்மன்” கருவறை உள்ளது.
 
==மண்டபங்கள்==
இக்கோயிலில் கலை வேலைப்பாடுகள் மிகுந்த சில மண்டபங்கள் உள்ளன. அவை;
 
# கலைநயத்துடனான சிற்பங்களுடன் கூடிய செண்பகராமன் மண்டபம்.
#இசைத்தூண்கள் கொண்ட குலசேகர மண்டபம்.
#திருக்கல்யாணம் நடக்கும் ஊஞ்சல் மண்டபம்.
#வேனிற்காலத்தில் மும்மூர்த்திகள் ஓய்வெடுக்கும் வசந்த மண்டபம்.
#பல இறையுருக்களின் சிற்பங்களைக்கொண்ட சித்திர சபை.
 
==விழாக்கள்==
==அனுமன் சிலை==
 
இக்கோயிலினுள்மேலக்கோபுர இருக்கும்வாயிலுக்கு நிலத்தைத் தோண்டும்போது அனுமன் சிலை ஒன்று கிடைத்தது. 18 அடி உயரஉயரமுடைய அனுமன்இந்தச் சிலை மிகச்1929 ஆம் ஆண்டில் இராமபிரானின் கருவறைக்கு எதிரில் சிறப்புஇருக்குமிடத்தில் பெற்றதாகும்நிறுவப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
 
==சிறப்புகள்==
* இக்கோயில் 5400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
* இக்கோயிலின் அரச கோபுரத்தின் உயரம் நூற்று முப்பத்தி நாலரை அடி இருக்கிறது.
*இக்கோயிலில் கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பம் உள்ளது. இதை “விக்கினேசுவரி” என அழைக்கிறார்கள்.
*இக்கோயிலின் நவக்கிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நவக்கிரகங்களின் சிற்பங்கள் மேற்கூரையில் உள்ளது.
 
[[பகுப்பு: தமிழ்நாட்டுக் கோயில்கள்]]
22,047

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1312010" இருந்து மீள்விக்கப்பட்டது