தொலைக்காட்சி அலைவாங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி *திருத்தம்*
வரிசை 1:
[[File:Multiple Antenna.JPGjpg|thumb|right|220px|கூரையொன்றில் இரு தொலைக்காட்சி அலைவாங்கிகள்]]
'''தொலைக்காட்சி அலைவாங்கி ''' (''TV aerial'' அல்லது ''TV Antenna'') காற்றில் பரப்பப்படும் [[புவிப்புறத் தொலைக்காட்சி]] குறிப்பலைகளை பெறுவதற்கான சிறப்பு [[அலைவாங்கி]]களாகும். இவை [[அதி உயர் அதிர்வெண்]] பட்டையில் 41 முதல் 250 [[மெகாஹெர்ட்சு]] வரையும் [[மீ உயர் அதிர்வெண்]] பட்டையில் 470 to 960 மெகாஹெர்ட்சு வரையுமுள்ள அதிர்வெண்களில் ஒளிபரப்பப்படும் [[தொலைக்காட்சி]] அலைவரிசைகளை உள்வாங்கக் கூடியவை. இவை இரண்டு வகையாக தயாரிக்கப்படுகின்றன:
:"உட்புற" அலைவாங்கிகள் - தொலைக்காட்சிப் பெட்டியின் மேலோ அல்லது அடுத்தோ வைக்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/தொலைக்காட்சி_அலைவாங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது