நியமவிலகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 222:
=== சிபிசேவ்ஸின் சமனின்மை ===
ஒரு தரவின் மதிப்புகள், அரிதாகவே மிகச் சிறிய நியமவிலகல்கள் அளவை விட அதிகமாகச் சராசரியிலிருந்து விலகியிருக்கும். சிபிசேவ்ஸின் சமனின்மையின்படி, நியமவிலகல் வரையறுக்கப்படுகின்ற எல்லா பரவல்களிலும் தரவுப் புள்ளிகள் குறிப்பிட்ட நியமவிலகல் அளவிற்குள் அமையும் குறைந்தபட்ச அளவு கீழ்க்கண்டவாறு அமையும்.
:குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்புக்களாவது இடைநிலையிலிருந்து √2 நியமவிலகலிற்குள்ளாக இருக்க வேண்டும்.
|