நியமவிலகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 250:
மைய எல்லைத் தேற்றத்தின்படி, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத, ஒரேமாதிரியான பரவலாக அமையும் பல சமவாய்ப்பு மாறிகளின் சராசரிகளின் பரவல், மணிவடிவ இயல்நிலைப் பரவலாகவும் அப்பரவலின் நிகழ்தகவு அடர்த்திச் சார்பு கீழ்க்கண்டவாறும் அமையும்:
 
:<math>f(x;\mu,\sigma^2) = \frac{1}{\sigma\sqrt{2\pi}} e^{ -\frac{1}{2}\left(\frac{x-\mu}{\sigma}\right)^2 }
</math>
 
இங்கு ''μ'', சமவாய்ப்பு மாறிகளின் எதிர்பார்ப்பு மதிப்பு; ''σ'', பரவலின் நியமவிலகலை ''n''<sup>1/2</sup> ஆல் வகுக்கக் கிடைப்பது (''n'', சமவாய்ப்பு மாறிகளின் எண்ணிக்கை).
வரி 260 ⟶ 261:
இது [[68-95-99.7 விதி]] என அழைக்கப்படுகிறது.
 
''z'' இன் பல்வேறு மதிப்புக்களுக்கு, சீரமைப்பு இடைவெளி (−''z'' σ, ''z'' σ) இன் உள்ளாகவும் வெளியிலும் எதிர்பார்க்கப்படும்அமையக்கூடிய மதிப்புக்களின் சதவிகிதம் பின்வருமாறு:
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin:1em 1em 1em 0;background:#f9f9f9;border:1px #aaa solid;border-collapse:collapse"
|-
"https://ta.wikipedia.org/wiki/நியமவிலகல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது