கிறித்தவத் தேவாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: uz:Cherkov
No edit summary
வரிசை 2:
[[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தைச் சேர்ந்தவர்கள் வழிபாடு நடத்துவதற்காகக் கூடும் இடம் '''தேவாலயம்''' அல்லது '''கோவில்''' (சர்ச்) என்று அழைக்கப்படுகிறது.
 
கத்தோலிக்க கிறித்தவர்களின் கோவில் "மாதா கோவில்" என்றும் மக்கள் வழக்கில் கூறப்படுவதுண்டு. பெரும் எண்ணிக்கையிலான கத்தோலிக்க கோவில்கள் [[மரியா (இயேசுவின் தாய்)|இயேசுவின் அன்னையாகிய மரியாவுக்குமரியாவின்]] பெயரால் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதும் இதற்கு ஒரு காரணம் ஆகும்.
 
தனித்தனி கிறித்தவ சபைக்குத் தலைமைதாங்கும் குரு அல்லது சபைத் தலைவர் திருப்பலி, நற்கருணைக் கொண்டாட்டம், விவிலியக் கொண்டாட்டம் போன்ற சமயச் சடங்குகளை முன்னின்று நடத்துவார்.
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவத்_தேவாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது