கிறித்தவத் தேவாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
 
=== மறைமாவட்டப் பேராலயம் (கதீட்ரல்) ===
கத்தோலிக்கத் திருச்சபையின் ஆளுகைப் பகுதியான மறைமாவட்டத்திற்கு தலைவராக விளங்கும் [[ஆயர்|ஆயரின்]] ஆட்சிப் பீடமாக இருக்கும் தலைமை ஆலயமே பீடாலயம் அல்லது கதீட்ரல் என்று அழைக்கப்படுகிறது. பழைய வழக்கில் இதனை ''மேற்றிறாசனம்'' (மேற்றானியார்+ஆசனம்) என அழைப்பர். இதை மறைமாவட்ட பேராலயம் என்று அதிகாரப்பூர்வ ஏடுகளில் அழைகின்றனர்.<ref>திருச்சபை சட்டம் 508</ref> ஒரு மறைமாவட்டத்தில் பேராலயங்கள் (Basilica) வேறு இருந்தால், இதனை முதன்மைக் பேராலயம் என அழைப்பர். ஆலயத்தகுதி வரிசையில் பேராலயமும் கதீட்ரலும் சம இடத்தைப்பெருகின்றன. ஆயினும் கதீட்ரலுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இக்காரனத்துக்காக பொதுவாக மறைமாவட்டப் பேராலயங்களுக்கு தனியாக பசிலிக்கா வழங்குவது அரிதானதாகும். இவ்வாலயம் அம்மறைமாவட்டத்தின்மறைமாவட்டத்தின் தாய்க்கோல்தாய்க்கோவிலும் ஆகும்.
 
'Cathedral' என்னும் சொல் "இருக்கை" அல்லது "அறியணை" என்னும் பொருள்படும் cathedra என்னும் கிரேக்க சொல்லிலிருந்தும் அதோடு தொடர்புடைய இலத்தீன் சொல்லிலிருந்தும் வந்ததாகும். எல்லா கதீடிரல்களிலும் ஆயரின் அறியணை இருக்கும். ஆயர் கதீட்ரலிலிருந்து ஆட்சிசெய்வதாகவும் கொள்ளப்படும். அக்கோவிலின் பொறுப்பாளர் மறைமாவட்ட ஆயரே ஆவர். வழக்கமாக, அப்பங்கை நேரடியாக நிர்வகிக்க ஒரு மேல்நர் (Rector) நியமிக்கப்படுவார்.
 
 
மேலும் ஆயரின் உறைவிடமும் மறைமாவட்டச் செயலகங்களும் மறைமாவட்ட முதன்மைக் கோவிலின் அருகே அமைந்திருப்பது வழக்கம்.
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவத்_தேவாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது