மறைமாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
{{quote|மறைமாவட்டம் என்பது குருகுழாமின் ஒத்துழைப்புடன் மேய்ப்புப் பணிக்காக ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இறை மக்களின் ஒரு பகுதியாகும்;}}
 
மறைமாவட்டம் மக்களின் கூட்டமாக விவரிக்கப்பட்டாலும், அதற்குஒரு மறைமாவட்டம் பொதுவாக வரையறுக்கப்பட்ட ஒர் புவிஇயல் எல்லைகள்எல்லைக்கு உட்பட்டது; இவ்வாறு அந்த எல்லையில் வாழும் அனைத்து கத்தோலிக்க மக்களையும் அது உண்டுஉள்ளடக்கியுள்ளது.
 
மறைமாவட்டம் என அழைக்கப்படாவிட்டாலும் பின்வருபவையும் மறைமாவட்டத்திற்கு இணையானவையாக கருதப்படுகின்றது:
* '''எல்லை சார்ந்த மேல்நர் மறை ஆட்சி வட்டம் அல்லது எல்லை சார்ந்த ஆதீனம்''' - இவை எல்லையால் வரையறுக்கப்பட்டுள்ள இறைமக்களின் ஒரு பகுதியாகும்; அதன் கண்காணிப்பு ஒரு மேல்நரிடம் அல்லது ஆதீனத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டும்; அதை, அதன் உரிய மேய்ப்பராக, ஒரு மறைமாவட்ட ஆயரைப்போல் அவர் ஆள்கிறார்.
* '''திருத்தூதராக மறைஆட்சி வட்டம் அல்லது திருத்தூதராக ஆளுகை வட்டம்''' - இவை இன்னும் மறைமாவட்டமாக நிறுவப்படாத இறைமக்களின் ஒரு பகுதியாகும்; அதன் மேய்ப்புப் பணி திருத்தந்தையின் பெயரால் அதை ஆளுகின்ற ஓர் திருத்தூதராகப் பதில் ஆள் அல்லது ஓர் திருத்தூதரக ஆளுநரிடம் ஒப்படைக்கப்படிருக்கும்.
* '''நிரந்தரமாக நிறுவப்பட்ட திருத்தூதரக நிர்வாகம்''' - சிறப்பான மற்றும் தனிப்பட்ட கனமான காரணங்களுக்காக, உச்சத் திருத்தந்தையால் ஒரு மறைமாவட்டமாக நிறுவப்படாத இறைமக்களின் ஒரு பகுதியாகும். அதன் மேய்ப்புப் பணி உச்சத் திருத்தந்தையின் பெயரால் ஆளுகின்ற ஒரு திருத்தூதரக நிர்வாகியிடம் ஒப்படைக்கப்படிருக்கும்.
 
[[பகுப்பு:கத்தோலிக்க மறைமாவட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மறைமாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது