"முடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,398 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("File:Gray945.png|முடியின் குறுக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
[[File:Gray945.png|முடியின் குறுக்குவெட்டுத் தோற்றம்|right|thumb|250px]]
'''முடி''', '''மயிர்''' அல்லது '''சிகை''' (Hair) என்பது அடித்[[தோல்|தோலில்]] (dermis) காணப்படும் மயிர்க்கால்களிலிருந்து வளரும் [[இழை]] வடிவமுடைய [[உயிரியல்|உயிரியப்]] பொருளாகும். முடி வளர்வது [[பாலூட்டிகள்|பாலூட்டிகளின்]] ஒரு குறிப்பிடத்தக்கப் பண்பாகும்பண்பாக உள்ளது. மயிரற்ற தோல் (glabrous skin) பகுதிகளைத் தவிர்த்து, [[மனிதர்|மனிதர்களின்]] தோல்பகுதி முழுவதும் தடித்த இறுதியான மற்றும் நயமான இளமயிர்களை உருவாக்கும் மயிர்க்கால்கள் பரவியுள்ளன. முடி வளர்த்தல், அதன் வகைகள், பராமரிப்புக் குறித்த பரவலான ஆர்வம் இருந்தாலும் மயிரானது, முதன்மையாக [[கெராட்டின்]] என்ற [[புரதம்|புரதத்தாலான]] முக்கியமான உயிரியப் பொருளாகும். பொதுவாக, பல மனித [[சமூகம்|சமூகங்களில்]] [[பெண்|பெண்கள்]] தலைமுடியை [[நீளம்|நீளமாகவும்]], [[ஆண்|ஆண்கள்]] குட்டையாகவும் வளர்கின்றார்கள்.
 
==மீள்பார்வை==
[[File:Menschenhaar 200 fach.jpg|thumb| 200 மடங்கு உருப்பெருக்கத்தில் [[மனிதர்|மனித]] மயிரிழை]]
முடி என்பது இரண்டு தனிப்பட்ட வடிவங்களைக் குறிப்பிடுகின்றது:
 
*முதலாவதாக, தோலுக்கடியிலுள்ள மயிர்க்கால்களையும், தோலிலிருந்து நீக்கப்பட்ட மயிர்க்குமிழ்களையும் குறிக்கின்றது. இவ்உறுப்பு அடித்தோலில் அமைந்துள்ளது. இது, முடி விழுந்தவுடனோ அல்லது நீக்கப்பட்டவுடனோ மீண்டும் வளரும் குருத்தணுக்களைப் (stem cells) பராமரிகிறது. இவை [[காயம்|காயமேற்பட்டப்பின்]] தோல் மீண்டும் வளரவும் உபயோகப்படுகிறது<ref>{{cite journal|last1= Krause|first1= K|last2= Foitzik|first2= K|title= Biology of the Hair Follicle: The Basics|journal= Seminars in Cutaneous Medicine and Surgery|volume= 25|page= 2|year= 2006|doi= 10.1016/j.sder.2006.01.002}}</ref>.
 
*இரண்டாவதாக, தோலின் மேற்புறமுள்ள கடினமான இழைவடிவ மயிர்த்தண்டுகளைக் குறிக்கின்றது. மயிர்த்தண்டின் குறுக்குவெட்டுப் பகுதிகளைத் தோராயமாக மூன்றாகப் பிரிக்கலாம்.
 
==வெளியிணைப்புகள்==
*[http://www.rsc.org/Publishing/Journals/cb/Volume/2007/7/hair_is_the_news.asp Instant insight] outlining the chemistry of hair from the Royal Society of Chemistry
*[http://en.wiktionary.org/wiki/hairsbreadth Wiktionary "hairsbreadth"]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[am:ፀጉር]]
20,780

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1313214" இருந்து மீள்விக்கப்பட்டது